இந்தியா வானியியலாளர் ஆரிய பட்டர், வானில் உள்ள நட்சத்திà®°à®™்கள் கிழக்கிலிà®°ுந்து à®®ேà®±்க்காக செல்வதாகத் தோன்à®±ுவதால் , நிச்சியம் பூà®®ி à®®ேà®±்கிலிà®°ுந்து கிழக்காகத்தான சுà®±்à®± வேண்டுà®®் என்à®±ு அனுà®®ானித்தாà®°்.
விசை என்பது என்ன?.
பொà®°ுட்களின் à®®ீது உயிà®°ுள்ள அல்லது உயிà®°à®±்à®± காரணிகளால் செயல்படுத்தப்படுà®®் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை எனப்படுà®®்.
நேà®°்கோட்டு இயக்கம்
பொà®°ுளானது நேà®°்கோட்டுப் பாதையில் இயங்குà®®்
வளைவுப்பாதை இயக்கம்
பொà®°ுளானது à®®ுன்னோக்கி சென்à®±ுகொண்டிà®°ுக்குà®®் தனது திசையைத் தொடர்ந்து à®®ாà®±்à®±ுக்கொண்டே இருக்குà®®். (எ .கா.) பந்தினை வீசுதல்.
வட்டப்பாதை இயக்கம்
à®’à®°ு பொà®°ுள் வட்டப்பாதையில் இயங்குà®®்
தற்சுà®´à®±்சி இயக்கம்
à®’à®°ு பொà®°ுள் அதன் அச்சினை à®®ையமாகக் கொண்டு இயங்குதல். (எ .கா.) பம்பரம்
அலைவு இயக்கம்
- à®’à®°ு பொà®°ுள் à®’à®°ு புள்ளியை à®®ையமாகக் கொண்டு à®’à®°ு குà®±ிப்பிட்ட இடைவெளியில் à®®ுன்னுà®®் பின்னுà®®ாகவோ அல்லது இடம் வலமாகவோ à®®ாà®±ி à®®ாà®±ி நகர்தல் . (எ .கா.) தனி ஊசல்
- அலைவு இயக்கம் அனைத்துà®®ே கால à®’à®´ுà®™்கு இயக்கமாக à®…à®®ையுà®®் ஆனால் அணைத்து கால à®’à®´ுà®™்கு இயக்கங்களுà®®் அலைவு இயக்கமாகக் காணப்படாது.
à®’à®´ுà®™்கற்à®± இயக்கம்
à®’à®°ு ஈயின் இயக்கம் அல்லது மக்கள் நெà®°ுக்கம் à®®ிகுந்த தெà®°ுவில் நடந்து செல்லுà®®் மனிதர்களின் இயக்கம் .
கால à®’à®´ுà®™்கு இயக்கம்
புவியைச் சுà®±்à®±ிய நிலவின் இயக்கம் கால à®’à®´ுà®™்கு இயக்கமாகுà®®்.
சீà®°ான இயக்கம் மற்à®±ுà®®் சீà®°à®±்à®± இயக்கம்
குà®±ிப்பிட்ட இடைவெளியில் சீà®°ான வேகத்தில் இயங்குà®®் பொà®°ுளின் இயக்கத்தினை நாà®®் சீà®°ான இயக்கம் என்à®±ுà®®், à®®ாà®±ுபட்ட வேகங்களில் இயங்குà®®் பொà®°ுளின் இயக்கத்தினை நாà®®் சீà®°à®±்à®± இயக்கம் என்à®±ுà®®் à®…à®´ைக்கிà®±ோà®®்.
சிà®±ுத்தையின் வேகம்
தரையில் வாà®´ுà®®் விலங்குகளில் சிà®±ுத்தையானது சராசரியாக 112 கிலோ à®®ீட்டர் / மணி என்à®± வேகத்தில் ஓடுà®®் à®®ிக வேகமான விலங்காகுà®®்.