- ரோபாட்டுக்கள் என்பது தானியங்கி இயந்திரமாகும்.
- ரோபாட்டா என்பது செக்கோஸ்லோவியா வார்த்தையில் இருந்து ரோபாட் என்ற வார்த்தையானது உருவாக்க்கப்பட்டது.
- ரோபாட்டிக்ஸ் என்பது ரோபாட்டுகளைப் பற்றி அறியும் அறிவியல் பிரிவு ஆகும்.
ரோபாட்டுக்களின் சிறப்பு
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு என்பது மனித மூளை போன்று சிந்திக்கத்தக்க வகையில் கணினி செயல்பாடுகளை உருவாக்குதல் ஆகும்.
நானோ செயற்கை ரோபாட்டுக்கள்
நானோ ரோபாட்டுக்கள் அல்லது நானொபோட்ஸ் என்பவை மிகச் சிறிய அளவுடையவை.இவை மிக நுண்ணிய இடங்களில் தங்கள் பணிகளைச் செய்வதற்கு உருவாக்கப்பட்டவை.
Post a Comment