சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாகிறார் விஜயேந்திரர்.
- ஸ்ரீஜயேந்திரரின் மறைவையடுத்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்க உள்ளார்.
- மகா பெரியவர், ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் வரிசையில் திருவள்ளூர் மாவட்டம், தண்டலத்தைச் சேர்ந்த சிறுவனாக சங்கர நாராயணன் 1983-ஆம் ஆண்டு சங்கர விஜயேந்திர சுவாமிகளாகி இளைய பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
Post a Comment