Ads 720 x 90

The war in Syria: The Most Worried Tamils ​​- Says Google

The war in Syria: The Most Worried Tamils ​​- Says Google (சிரியாவில் போர் பதற்றம்: அதிகம் கவலைப்பட்டது தமிழர்கள்தான்- சொல்கிறது கூகுள் (Google):
  • சிரியாவில் நடக்கும் போர் குறித்து உலகத்திலேயே தமிழர்கள்தான் அதிகமாக கூகுளில் தேடியிருப்பதாக தகவல்கள் Google தெரிவித்துள்ளது. சிரியாவில் மறைந்திருக்கும் கிளர்ச்சியாளர்களைக் கொல்வதாகக் கூறி அரசு நடத்தும் தாக்குதலும், கிளர்ச்சியாளர்களின் பதில் தாக்குதலும் அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பலி வாங்கி வருகிறது. இந்த நிலையில், 9 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 550-ஐத் தாண்டியது. உயிரிழந்தவர்களில், 120-க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் `தேடலுக்கு காரணம் என்ன?
  • தங்களது ரத்த உறவுகள் இலங்கையில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதன் பாதிப்பு அவர்களுக்கு என்னவென்று தெரியும் என்பதால், அதுபோன்றதொரு போர் குறித்து தமிழர்கள் அதிகம் கவலை அடைந்ததால், ஸ்ரீதேவி மரணத்தையும் விட, சிரியா போர் குறித்து மக்கள் தேடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியான கிழக்கு கெளட்டா பகுதி, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.


Post a Comment

0 Comments