-->

National Food Security Act: Formed State Level Committee

National Food Security Act: State Level Committee
  • A state-level committee has been set up to implement and monitor National Food Security Act in Tamil Nadu. The retired IAS officer, R. Vasuki has been appointed as the chairman of the committee.
The National Food Security Act (NFSA), 2013
  • The National Food Security Act (NFSA), 2013 (also Right to Food Act) is an Act of the Parliament of India which aims to provide subsidized food grains to approximately two thirds of India's 1.2 billion people. It was signed into law on 12 September 2013, retroactive to 5 July 2013
Tamil Nadu to implement Food Security Act
  • Shedding its three-year-long reservations over the National Food Security Act (NFSA), the Tamil Nadu government on announced that it would implement the Act, effective 1st November, 2016.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி மாநில அளவிலான குழு அமைப்பு
  • தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்தவும், அதனை கண்காணிக்கவும் மாநில அளவிலான குழு  அமைக்கப் பட்டுள்ளது இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.வாசுகி நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 

  • தமிழகத்தில் 01.11.2016 ல் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்  நடைமுறைப்    படுத்தப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தை நடைமுறை படுத்தவும் , இதனை கண்காணிக்கவும் மாநில அளவிலான குழு நியமிக்கப்பட வேண்டும் என்பது அந்தச் சட்டத்தில் உள்ள ஒரு முக்கிய கூறாகும். 
  • அதன்படி, மாநில அளவிலான குழுவினை அமைத்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த் அண்மையில் உத்தரவிட்டார். 

மாநில அளவிலான குழு தலைவர்
  • ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.வாசுகி செயல்படுவார். 

மாநில அளவிலான குழுவின்  உறுப்பினர்கள்
  • வேலூர் காந்திநகரைச் சேர்ந்த ப்ரியா செல்வி (எஸ்.சி., வகுப்பைச் சேர்ந்தவர்), 
  • திருச்சி துறையூரைச் சேர்ந்த எம்.கணேசன் (எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்தவர்), 
  • சென்னை முகப்பேரைச் சேர்ந்த டாக்டர் கே.பாலாஜி சிங், 
  • நாகை மாவட்டம் கயத்தூரைச் சேர்ந்த எஸ்.ஆசைமணி, 
  • திருவாரூர் மாவட்டம் வலங்கைமானைச் சேர்ந்த ஜி.ராஜமோகன்  

மாநில அளவிலான குழு  உறுப்பினர்களின் வயது வரம்பு
  • மாநில அளவிலான இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் 5 ஆண்டு காலம் அல்லது அவர்கள் 65 வயதை நிறைவடையும் வரையில் பொறுப்பில் இருப்பர். 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting