Ads 720 x 90

TNPSC - Important Questions of Indian Constitution - 9



இந்திய அரசியலமைப்பு - à®®ுக்கிய வினா - விடைகள் - 9
  1. à®®ாநில ஆளுநர்களை நியமிக்குà®®் அதிகாà®°à®®் பெà®±்றவர்
  2. நிதிக்குà®´ுவை நியமிக்குà®®் அதிகாà®°à®®் பெà®±்றவர்
  3. தலைà®®ை தேà®°்தல் ஆணையரை நியமிக்குà®®் அதிகாà®°à®®் பெà®±்றவர்
  4. கதக்களிää à®®ோகினியாட்டம் ஆகிய நடனங்களுக்குப் புகழ்பெà®±்à®± இந்திய à®®ாநிலம்
  5. மத்திய பொதுப் பணியாளர் தேà®°்வணையத்தின் உறுப்பினர்கள் மற்à®±ுà®®் தலைவரை நியமிப்பவர்
  6. ஜனாதிபதி பாà®°ாளுமன்றத்தின் உறுப்பினரா?
  7. ஜனாதிபதி பாà®°ாளுமன்றத்தின் உள்ளுà®±ுப்பா?
  8. ஜனாதிபதிக்கு எத்தனை உறுப்பினர்களை லோக்சபைக்கு நியமிக்க இயலுà®®்?
  9. ஜனாதிபதி எத்தனை உறுப்பினர்களை இராஜ்ய சபைக்கு நியமிக்க இயலுà®®்?
  10. பாà®°ாளுமன்றத்தின் à®®ுதல் கூட்டத்டதில் உரையாà®±்à®±ுபவர்
  11. பாà®°ாளுமன்றத்தின் ஆண்டு à®®ுதல் கூட்டத்தில் உரையாà®±்à®±ுபவர்?
  12. பாரளுமன்றத்தில் இடம் பெà®±ுà®®் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை
  13. நியமன உறுப்பினர்களுக்கு இல்லாத à®’à®°ே உரிà®®ை
  14. ஜனாதிபதிக்கு அவசர சட்டங்களை இயற்à®±ுà®®் அதிகாà®°à®®் வழங்குà®®் பிà®°ிவு
  15. பாà®°ாளுமன்றம் குà®±ைந்தபட்சம் ஆண்டுக்கு எத்தனை à®®ுà®±ையாவது கூட்டப்பட வேண்டுà®®்?
  16. ஜனாதிபதி பிறப்பிக்குà®®் அவசரக் காலச் சட்டத்திà®±்கான கால வரையறை
  17. மரண தண்டனையை இரத்து செய்யுà®®் அதிகாà®°à®®் பெà®±்à®± நபர்
  18. à®’à®°ு à®®ாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திà®°à®®் செயல்படாத நிலையில் ஆட்சியைக் கலைக்க வழி செய்யுà®®் அரசியலமைப்புப் பிà®°ிவு
  19. இந்தியாவின் à®®ுதல் மற்à®±ுà®®் தலைà®®ை சட்ட அதிகாà®°ியாக விளங்குபவர்
  20. எந்த நீதி மன்றத்திலுà®®் ஆஜராகவுà®®்ää பாà®°ாளுமன்றத்தின் கலந்து கொள்ளவுà®®் உரிà®®ைப் பெà®±்றவர்
  21. இந்திய கணக்கு மற்à®±ுà®®் தணிக்கைத் துà®±ை அலுவலரின் ஓய்வுக் கால வயது
  22. இந்திய தொகுப்பு நிதியின் பாதுகாவலன்
  23. à®’à®°ு லோக்சபை உறுப்பினர் தனது இராஜினாà®®ாக் கடிதத்தை யாà®°ிடம் அளிக்க வேண்டுà®®்?
  24. நம்பிக்கையில்லாத் தீà®°்à®®ானம் எந்த சபையில் à®…à®±ிà®®ுகப்படுத்தப்பட வேண்டுà®®்?
  25. மக்களால் நேரடியாக தேà®°்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாà®°ாளுமன்à®± சபை
  26. அரசியலமைப்பின்படி லோக்சபையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
  27. அரசியலமைப்பின்படி லோக்சபைக்கு அதிகபட்சமாக à®®ாநிலங்களிலிà®°ுந்து தேà®°்வு செய்யப்படுà®®் உறுப்பினர்களின் எண்ணிக்கை
  28. அரசியலமைப்பின்படி லோக்சபைக்கு அதிகபட்சமாக ய10னியன் பிரதேசங்களிலிà®°ுந்து தேà®°்வு செய்யப்படுà®®் உறுப்பினர்களின் எண்ணிக்கை
  29. லோக்சைபைக்கான நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை
  30. லோக்சபைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாà®°à®®் வழங்குà®®் ஷரத்து
  31. தற்போது லோக்சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை
  32. 545 என்à®± எண்ணிக்கை எந்த ஆண்டு வரை நடைà®®ுà®±ையில் இருக்குà®®்?
  33. லோக்சபையின் பதவிக்காலம்
  34. லோக்சபையின் பதவிக் காலம் எந்த சமயத்தின் போது நீட்டிக்கபடலாà®®்?
  35. லோக்சபை உறுப்பினராவதற்குà®°ிய குà®±ைந்த பட்ச வயது வரம்பு
  36. லோக்சபை உறுப்பினராவதற்குà®°ிய அதிக பட்ச வயது வரம்பு
  37. இராஜ்ய சபை உறுப்பினராவதற்குà®°ிய குà®±ைந்த பட்ச வயது வரம்பு
  38. தொடர்ந்து எத்தனை நாட்கள் வருகை தரவில்லையென்à®±ால் à®’à®°ு உறுப்பினர் பதவி காலியானதாக à®…à®±ிவிக்கப்படுà®®்?
  39. லோக் சபையின் தலைவரை தேà®°்ந்தெடுப்பவர்
  40. இராஜ்யசபையின் தலைவரைத் தேà®°்ந்தெடுப்பவர்கள்
  41. பாà®°ாளுமன்றத்தின் இரு சபைக் கூட்டுக் கூட்டத்திà®±்கு தலைà®®ை வகிப்பவர்
  42. பண மசோதா எந்த அவையில் மட்டுà®®ே புகுத்தப்படுà®®்?
  43. பண மசோதாவைப் பொà®±ுத்தவரை இராஜ்யசபைக்கான கால வரம்பு
  44. அரசியலமைப்பின்படி இராஜ்ய சபைக்கான உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை
  45. தற்போது நடைà®®ுà®±ையில் உள்ள இராஜ்ய சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை
  46. à®®ாநில சட்டபேரவை கொண்ட இரு ய10னியன் பிரதேசங்கள்
  47. இராஜ்யசபையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இரு ய10னியன் பிரதேசங்கள்
  48. லோக்சபையின் பதவிக்காலம்
  49. லோக் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம்
  50. இராஜ்யசபையின் பதவிக்காலம்
  51. இராஜ்யசபை உறுப்பினர்களின் பதவிக்காலம்
  52. à®®ாநிலப் பட்டியலில் பாà®°ாளுமன்றம் சட்டமியற்à®± விà®°ுà®®்பினால் அதற்கு தீà®°்à®®ானம் நிà®±ைவேà®±்à®± அதிகாà®°à®®் பெà®±்à®± பாà®°ாளுமன்à®± சபை
  53. துணை ஜனாதிபதியை நீக்குà®®் அதிகாà®°à®®் புகுத்தப்பட வேண்டிய பாà®°ாளுமன்à®± சபை
  54. அனைத்து இந்தியப் பணிகளை உருவாக்குà®®் அதிகாà®°à®®் பெà®±்à®± பாà®°ாளுமன்à®± சபை
  55. பணமசோதா à®…à®±ிà®®ுகப்படுத்தப்படுà®®் à®®ுன் யாà®°ுடைய à®®ுன் அனுமதி தேவை?
  56. அரசியலமைப்பு திà®°ுத்த மசோதா à®…à®±ிà®®ுகப்படுத்தப்படுà®®் à®®ுன் யாà®°ுடைய à®®ுன் அனுமதி தேவை?
  57. à®’à®°ு மசோதாவுக்கு உள்ள சுà®±்à®±ுக்களின் எண்ணிக்கை
  58. à®’à®°ு மசோதாவுக்கு உள்ள நிலைகளின் எண்ணிக்கை
  59. à®’à®°ு மசோதா à®®ூன்à®±ாவது நிலையில் செல்லுà®®ிடம்
  60. இருசபைக் கூட்டு கூட்டத்திà®±்கு வழி செய்யுà®®் ஷரத்து
  61. பாà®°ாளுமன்à®± கூட்டுக் கூட்டத்திà®±்கு சபாநாயகர் வராத சூà®´்நிலையில் தலைவராக பணியாà®±்à®±ுபவர்
  62. பண மசோதா குà®±ித்து குà®±ிப்பிடுà®®் ஷரத்து
  63. பாà®°ாளுமன்றத்தின் இரு கூட்டங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகபட்சம்
  64. பாà®°ாளுமன்à®± கூட்டுத்தொடர்களின் à®®ிக நீண்ட கூட்டத்தொடர்
  65. பாà®°ாளுமன்à®± கூட்டத்தொடர்களின் à®®ிக குà®±ுகிய கூட்டத்தொடர்
  66. பட்ஜெட் என்பது à®’à®°ு
  67. பாà®°ாளுமன்றத்தில் உள்ள நிலைப்புக் குà®´ுக்களின் எண்ணிக்கை
  68. பாà®°ாளுமன்றத்தில் உள்ள இணைப்பு நிலைக் குà®´ுக்களின் எண்ணிக்கை
  69. பாà®°ாளுமன்றத்தில் உள்ள தனித்த நிலைக் குà®´ுக்களின் எண்ணிக்கை
  70. மதிப்பீட்டுக் குà®´ுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை
  71. மதிப்பீட்டுக் குà®´ுவின் அனைத்து உறுப்பினர்களுà®®் எந்த சபையைக் சாà®°்ந்தவர்கள்
  72. மதிப்பீட்டுக் குà®´ு உறுப்பினர்களின் பதவிக்காலம்
  73. பொதுக்கணக்கு குà®´ுவின் à®®ொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
  74. பொதுக் கணக்கு குà®´ுவில் உள்ள லோக்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை
  75. பொதுக்கணக்கு குà®´ுவில் உள்ள இராஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை
  76. பாà®°ாளுமன்றத்தின் à®®ிகப்பழமையான நிதிக்குà®´ு
  77. மரபின் அடிப்படையில் எதிà®°்கட்சித் தலைவரே குà®´ுவின் தலைவராக பணியாà®±்à®±ுà®®் குà®´ு
  78. இரட்டை சகோதரர்கள் என்à®±ு கருதப்படுà®®் இருக்குà®´ுக்கள்
  79. அரசின் பொதுச் செலவுகளை ஆராயுà®®் குà®´ு
  80. இந்தியத் தணிக்கை அலுவலரின் à®…à®±ிக்கையை ஆய்வு செய்யுà®®் குà®´ு
  81. சபையின் à®®ுதல் à®’à®°ு மணிநேà®°à®®்
  82. பொதுவாக கேள்வி நேà®°à®®் என்பது
  83. ப10ஜ்ய நேà®°à®®் என்பது
  84. நம்பிக்கைத் தீà®°்à®®ானம் எந்த சபையில் à®…à®±ிà®®ுகப்படுத்தப்படுà®®்?
  85. நம்பிக்கையில்லாத் தீà®°்à®®ானம் கொண்டு வர தேவையான குà®±ைந்தபட்ச உறுப்பினர்கள்
  86. உண்à®®ையான அரசியலமைப்பின்படி உச்சநீதிமன்à®± நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை
  87. தற்போது உச்ச நீதிமன்றத்தின் அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை
  88. உச்ச நீதிமன்றம் உள்ள இடம்
  89. உச்சநீதிமன்à®± நீதிபதிகளை நியமிப்பவர்
  90. உச்சநீதிமன்à®± நீதிபதிகள் ஓய்வு பெà®±ுà®®் வயது
  91. உச்ச நீதிமன்à®± கூடுதல் நீதிபதிகளின் பதவிக்காலம்
  92. உச்சநீதிமன்à®± நீதிபதிகள் பதவி நீக்கப்படுà®®் à®®ுà®±ை
  93. குà®±்à®± விசாரணை à®®ுà®±ை புகுத்தப்பட்ட à®’à®°ே நபர்
  94. உச்சநீதிமன்à®± நீதிபதிகளின் சம்பளம் எதிலிà®°ுந்து வழங்கப்படுகிறது?
  95. தேà®°்தல் ஆணையம் பற்à®±ி குà®±ிப்படுà®®் ஷரத்து
  96. தேà®°்தல் ஆணையத்தால் à®…à®™்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் எண்ணிக்கை
  97. இந்தியாவில் அவரசக்கால நெà®°ுக்கடி நிலையை à®…à®±ிவிக்குà®®் அதிகாà®°à®®் பெà®±்றவர்
  98. திà®°ுத்தங்கள் பற்à®±ிக் குà®±ிப்பிடுà®®் ஷரத்து
  99. காடுகள் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது
  100. திட்டமிடுதல் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது?
விடைகள்
  1. ஜனாதிபதி
  2. ஜனாதிபதி
  3. ஜனாதிபதி
  4. கேரளா
  5. ஜனாதிபதி
  6. இல்லை
  7. ஆம்
  8. 2 உறுப்பினர்கள் (ஆங்கிலோ இந்தியர்கள்)
  9. 12
  10. ஜனாதிபதி
  11. ஜனாதிபதி
  12. 14
  13. வாக்குà®°ிà®®ை (பாà®°ாளுமன்à®± செயல் பாடுகளில் வாக்களிக்க இயலாது)
  14. ஷரத்து 123
  15. 2 à®®ுà®±ை
  16. 6 வாà®°à®™்கள்
  17. ஜனாதிபதி
  18. ஷரத்து 356
  19. இந்திய அட்டாà®°்னி ஜெனரல்
  20. இந்திய அட்டாà®°்னி ஜெனரல்
  21. 65 (à®…) 6 ஆண்டுகள்
  22. இந்திய கணக்கு மற்à®±ுà®®் தணிக்கைத் துà®±ை அலுவலர்
  23. சபாநாயகர்
  24. லோக்சபை
  25. லோக் சபை
  26. 552
  27. 530
  28. 20
  29. 2 (ஆங்கிலோ இந்தியர்கள்)
  30. ஷரத்து 331
  31. 545 (530 10 13 10 12)
  32. 2025
  33. 5 ஆண்டுகள்
  34. தேசிய அவசரக்கால நெà®°ுக்கடி நிலையின் போது
  35. 25
  36. இல்லை
  37. 30
  38. 60 நாட்கள் (à®®ுன்னறிவிப்பின்à®±ி)
  39. லோக் சபை உறுப்பினர்கள்
  40. லோக் சபை மற்à®±ுà®®் இராஜ்ய சபை உறுப்பினர்கள்
  41. சபாநாயகர்
  42. லோக்சபை
  43. 14 நாட்கள்
  44. 250 (238 10 12)
  45. 245 (233 10 12)
  46. டெல்லி மற்à®±ுà®®் பாண்டிச்சேà®°ி
  47. டெல்லி மற்à®±ுà®®் பாண்டிச்சேà®°ி
  48. 5 ஆண்டுகள்
  49. 5 ஆண்டுகள்
  50. நிரந்தரமானது
  51. 6 ஆண்டுகள்
  52. இராஜ்யசபை
  53. இராஜ்யசபை
  54. இராஜ்யசபை
  55. ஜனாதிபதி
  56. ஜனாதிபதி
  57. à®®ூன்à®±ு
  58. à®®ூன்à®±ு
  59. ஜனாதிபதியிடம்
  60. ஷரத்து 108
  61. துணை சபாநாயகர்
  62. ஷரத்து 110
  63. 6 à®®ாதங்கள்
  64. பட்ஜெட் கூட்டத்தொடர்
  65. குளிà®°்கால கூட்டத்தொடர்
  66. பண மசோதா
  67. 45
  68. 24
  69. 21
  70. 30
  71. லோக்சபை
  72. 1 ஆண்டு
  73. 22 உறுப்பினர்கள்
  74. 15
  75. 7
  76. பொதுக்கணக்கு குà®´ு
  77. பணியாà®±்à®±ுà®®் குà®´ு
  78. பொதுக்கணக்குக் குà®´ு மற்à®±ுà®®் மதிப்பீட்டுக்குà®´ு
  79. மதிப்பீட்டுக் குà®´ு
  80. பொதுக் கணக்கு குà®´ு
  81. கேள்வி நேà®°à®®்
  82. காலை 11 à®®ுதல் 12 வரை
  83. 12 à®®ுதல் 1 மணி வரை
  84. லோக்சபை
  85. 50
  86. 7 10 1
  87. 25 10 1
  88. டெல்லி
  89. ஜனாதிபதி
  90. 65
  91. 2 ஆண்டுகள்
  92. குà®±்à®± விசாரணை à®®ுà®±ை
  93. ஆர் à®°ாமசாà®®ி
  94. இந்தியத் தொகுப்பு நிதியம்
  95. ஷரத்து 324
  96. 6
  97. ஜனாதிபதி
  98. ஷரத்து 368
  99. பொதுப்பட்டியல்
  100. பொதுப்பட்டியல்

Post a Comment

0 Comments