இந்திய அரசியலமைப்பு - முக்கிய வினா - விடைகள் - 8
- ஜனாதிபதி மீதான குற்ற விசாரணை எந்த சபையில் புகுத்தலாம்?
- புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் எத்தனை மாதங்களுக்குள் நடத்தப்பெற வேண்டும்?
- ஜனாதிபதி மீதான குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு உறுப்பினர்கள் ஆதரவே தேவை?
- அடிப்படை கடமைகள் என்பது அமைந்துள்ள ஷரத்து
- பாரளுமன்ற ஆட்சி முறை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- ஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- முகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- துணை ஜனாதிபதிக்கான பணிகள் குறித்த கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- அனைத்து மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிட்டுள்ள அட்டவனை
- ஜனாதிபதியின் சம்பளம் குறித்து விவரம் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவனை
- பதவி பிராமணங்கள் இடம் பெற்றுள்ள அட்டவனை
- உறுதி மொழிகள் இடம் பெற்றுள்ள அட்டவனை
- மாநிலங்களுக்கான இராஜ்ய சபை இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரம் இடம் பெற்றுள்ள அட்டவனை
- அதிகார பட்டியல் (3 பட்டியல்கள்) குறித்த விவரம் அடங்கியுள்ள அட்டவனை
- அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் குறித்த அட்டவனை
- அடிப்படைக் கடமைகள் பகுதி எந்த திருத்தத்தின் போது அரசியமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது?
- எந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டன?
- அடிப்படை கடமைகளைக் கொண்டுள்ள மற்றொரு நாடு
- துவக்கத்தில் அரசியலமைப்பில் இருந்த அடிப்படை கடமைகளின் எண்ணிக்கை
- தற்போது அரசியலமைப்பில் உள்ள அடிப்படை கடமைகளின் எண்ணிக்கை
- எந்த திருத்ததின்பொது 11வது அடிப்படை கடமை சேர்க்கப்பட்டது?
- 6வயது முதல் 14வயது வரையிலான சிறார்களுக்கு கல்வி அளிப்பது பெற்றோரின் கடவை என்பது
- இந்தியாவின் நிர்வாக தலைவர்
- இந்தியாவின் முப்படை தளபதி
- இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர்
- ஜனாதிபதிக்கான தேர்தல் முறை
- லோக்சபை மற்றும் இராஜ்ய சபைக்கான இடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன
- போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஜனாதிபதி
- இருமுறை தொடர்ந்து ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதி
- ஜனாதிபதி தேர்தலுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு
- குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையான ஆதரவு
- இதுவரை குற்ற விசாரணை முறை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி
- ஜனாதிபதி திடீரென்று இறக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர்
- இந்தியாவின் பிரதிநிதி
- துணை ஜனாதிபதியின் பதவிக்காலம்
- இராஜ்ய சபையின் தலைவராக பணியாற்றுபவர்
- அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் வகிப்பவர்
- ஜனாதிபதி செயல்பட இயலாத தருணங்களில் ஜனாதிபதியாக செயல்படுபவர்
- துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது
- ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது
- மத்திய அமைச்சரவையின் தலைவர்
- மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுபவர்
- காந்தி-இர்வின் உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு
- நவீன இந்தியாவின் சிற்பி
- அடிப்படை உரிமைகளுக்கான தீர்வு உரிமைகளை உயர்நீதிமன்றம் வழங்க வழி செய்யும் ஷரத்து
- இந்தியாவின் முதல் பெண் பிரதமர்
- நாட்டின் உண்மையான நிர்வாகம் உள்ள இடம்
- காபினெட் என்பது
- காபினெட்டின் தலைவர்
- பிரதம ஆலோசனையின்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பவர்
- ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட வேண்டியவர்
- லோக்சபை அல்லது இராஜ்ய சபை உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக எத்தனை காலம் வரை நீடிக்க இயலும்?
- அமைச்சரவை எத்தனை தரப் பாகுபாடு உடையது?
- அமைச்சரவை என்பது எதற்கு கூட்டுப் பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது?
- அமைச்சரவை என்பது எதற்கு தனிப்பொறுப்பு வாய்;ந்ததாக உள்ளது?
- ஜனாதிபதி திடீரென்று பதவி இழக்க நேரிட்டால் அப்பதவியை கவனித்துக் கொள்பவர்
- ஜனாதிபதியும்ää துணை ஜனாதிபதியும் இல்லாத நேரத்தில் ஜனாதிபதி பதவியைக் கவனித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர்
- பிரதமரை நியமிப்பவர்
- மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பவர்
- உச்ச நீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர்
விடைகள்
- லோக் சபை அல்லது இராஜ்ய சபை
- 6 மாதங்களுக்கள்
- நான்கில் ஒரு பங்கு
- ஷரத்து 51ஏ
- இங்கிலாந்து
- இங்கிலாந்து
- அமெரிக்கா
- அமெரிக்கா
- முதலாம் அட்டவனை
- இரண்டாம் அட்டவனை
- மூன்றாவது அட்டவனை
- மூன்றாவது அட்டவனை
- நான்காவது அட்டவனை
- 7வது அட்டவனை
- 8வது அட்டவனை
- 42வது திருத்தம் (1976)
- ஸ்வரன் சிங்
- ஜப்பான்
- 10
- 11
- 86வது திருத்தம் (2002)
- 11வது அடிப்படை கடமை
- ஜனாதிபதி
- ஜனாதிபதி
- ஜனாதிபதி
- ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை
- மக்கள் தொகை அடிப்படையில்
- டாக்டர் சஞ்சீவ ரெட்டி
- டாக்டர் இராஜேந்திரபிரசாத்
- 35
- மூன்றில் இரு பங்கு
- யாரும் இல்லை
- துணை ஜனாதிபதி
- ஜனாதிபதி
- 5 ஆண்டுகள்
- துணை ஜனாதிபதி
- துணை ஜனாதிபதி
- துணை ஜனாதிபதி
- லோக் சபை மற்றும் இராஜ்ய சபை
- லோக்சபைää இராஜ்ய சபை மற்றும் மாநில சட்டப் பேரவை உறுப்பினர்கள் (மேலவை உறுப்பினர்கள் கிடையாது)
- பிரதமர்
- ஜனாதிபதி
- 1931
- ஜவகர்லால் நேரு
- ஷரத்து 226
- இந்திராகாந்தி
- மத்திய அமைச்சரவை
- மத்திய அமைச்சரவையின் உள்ளங்கம்
- பிரதமர்
- ஜனாதிபதி
- லோக் சபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்
- 6 மாதங்கள் வரை
- மூன்று
- லோக்சபைக்கு
- ஜனாதிபதிக்கு
- துணை ஜனாதிபதி
- உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி
- ஜனாதிபதி
- ஜனாதிபதி
- ஜனாதிபதி
0 Comments