இந்திய அரசியலமைப்பு - முக்கிய வினா - விடைகள் - 10
- மின்சாரம் என்பது எந்தப்பட்டியலில் உள்ளது?
- மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் குடும்ப கட்டுபாடு ஆகியவை எந்த பட்டியலில்உள்ளது?
- காவல்துறை என்பது எந்தப் பட்டியலில் உள்ளது?
- விவசாயம் என்பது எந்த பட்டியலில் உள்ளது?
- அடிப்படை உரிமைகளுக்கான தீர்வு ஆணைகளை உச்சநீதிமன்றம் வழங்க வழி செய்யும் ஷரத்து
- ஜனாதிபதிக்கு ஆலொசனை வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு எந்த ஷரத்து அதிகாரமளிக்கிறது?
- மாநிலத்தின் உயர்ந்த நீதித்துறை அமைப்பாக விளங்குவது
- இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை
- மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வேறு எந்த பகுதிக்கும் நீதிமன்றமாக செயல்படுகிறது?
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர்
- உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எதிலிருந்து வழங்கப்படுகிறது?
- மாநிலத்தின் நிர்வாக தலைவர்
- மாநில அரசின் தலைவர்
- மாநில அரசாங்கத்தின் தலைவர்
- ஆளநரின் பதவிக்காலம்
- மாநிலத்தின் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக செயல்படுபவர்
- ஆளநரின் ஊதியம் எதிலிருந்து வழங்கப்படுகிறது?
- ஆளநராக நியமிக்கப்படுவதற்கு எத்தனை வயது நிறைவடைந்திருக்க வேண்டும்?
- மாநில ஆளநரை நியமிப்பவர்
- மாநில சட்டப்பேரவைக்கு எத்தனை நியமன உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்கலாம்?
- ஆளுநர் எந்த ஷரத்தின்படி அவசர சட்டங்களை பிறப்பிக்கலாம்?
- மாநில சட்டப்பேரவையில் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
- மாநில சட்டப் பேரவையில் குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
- மாநிலத்தின் தலைமை வழக்கறிஞர் மற்றும் முதல் சட்ட அலுவலர்
- மாநில மேலவையின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
- மாநில சட்டப் பேரவை உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச வயது
- மாநில சட்டமேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
- மாநில சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்
- மாநில சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம்
- தனி அரசியலமைப்பை உடைய ஒரே ஒரு இந்திய மாநிலம்
- ஜம்மு-காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் ஷரத்து
- மூன்று அதிகாரப் பட்டியல்களிலும் குறிப்பிடாத எஞ்சிய அதிகாரம் யார் வசமுள்ளது?
- ஒன்றியப் பட்டியலில்ழ உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை
- மாநிலப் பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை
- பொதுப்பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை
- எந்த ஒரு இந்திய மாநிலத்திற்கு மட்டும் நிதி நெருக்கடி நிலையை அறிவிக்க இயலாது?
- பொதுப்பட்டியலில் முரண்பாடு எழும்போது முதலிடம் பெறுவது
- ஜனாதிபதி பொருளாதார நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி அறிவிக்கலாம்?
- தேசிய நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி ஜனாதிபதி அறிவிக்க இயலும்?
- இந்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியை நியமிப்பவர்
- லோக்சபையின் தலைவராக செயல்படுபவர்
- லோக் சபை கூட்டங்களை வழிநடத்திச் செல்பவர்
- ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பெற்றவர்
- ஜனாதிபதி ஒரு அமைச்சரை யாருடைய ஆலொசனைக்குப் பிறகே நீக்க இயலும்?
- அமைச்சரவைக்கும்ää ஜனாதிபதிக்கும் இடைய தொடர்புப் பாலமாக விளங்குபவர்
- இந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர்
- நிதிக்குழு பற்றிக் குறிப்பிடும் ஷரத்து
- நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது?
- தேசிய வளர்ச்சிக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
- தேசிய ஒருங்கிணைப்புக் குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
- உள்ளாட்சித் தேர்தல்கள் தவிர பிற தேர்தல்கள் அனைத்தையும் நடத்தும் அதிகாரம் பெற்ற அமைப்பு
- விவசாய வருவாய் மீதான வரி என்பது எந்தப் பட்டியலில் உள்ளது?
- இரயில்வேää தொலைதொடர்புää பாதுகாப்பு போன்றவை எந்தப் பட்டியலில் உள்ளன?
- இந்திய அரசாங்க முறையானது
- இந்திய ய10னியனில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை
- ய10னியன் அமைச்சரவையில் இருப்போர்
- நகர்பாலிகா சட்டம் எதனுடன் தொடர்புடையது
- உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது
- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது
- இந்திய அயல்நாட்டுக் கொள்கையின் கூட்டு அம்சம்
- தமிழகத்தில் உயர்நீதிமன்ற குழு இருக்கை அமைந்துள்ள இடம்
- இந்தியாவில்ழ எந்த மாநிலத்தில் வாக்காளர்கள் அதிகம்?
- பஞ்சாயத்து இராஜ்யத்தை முதன் முதலாக தோற்றுவித்த மாநிலம்
- சர்க்காரியா குழு எதனுடன் தொடர்புடையது
- இந்திய அரசின் மிக உயர்ந்த விருது மற்றும் பாகிஸ்தான் மிக உயர்ந்த விருது ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்ட ஒரே இந்திய தலைவர்
- அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
- அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை திருத்தம் செய்ய இயலாது என்றுக் குறிப்பிட்ட வழக்கு
- இந்திய திட்டக் குழவின் தலைவர்
- இந்தியக் கூட்டாட்சி ஏறத்தாழ எந்த நாட்டின் கூட்டாட்சியை ஒத்திருக்கிறது?
- ஆளநரால் இயற்றப்பட்ட அவசர சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்டதப்படுகின்றன?
- ஜனாதிபதியால் இயற்றப்பட்ட அவசர சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட் படுத்தப்படுகின்றன?
- இந்தியாவில் அரசியல் அதிகாரத்தின் பிரதான மூலம்
- மத்தியில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர்
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளடக்கியது
- சுதந்திரா கட்சியை 1959ல் நிறுவியவர்
- மாநிலங்களவையில் தேர்தல் நடைபெறும் காலம்
- இந்தியாவின் தேசியப் பாடலை இயற்றியவர்
- இந்தியாவின் தேசியப் பாடல் இடம் பெற்றுள்ள நூல்
- இந்தியாவின் தேசியப் பாடல் முதன் முதலில் பாடப்பட்ட இடம்
- இந்தியாவின் முதன்மை ஆட்சி மொழியாக விளங்குவது
- இந்தியாவில் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை
- சக ஆண்டு நாட்காட்டி முறை அங்கீகரிக்கப்பட்ட நாள்
- நமது தேசிய மரம்
- தமிழகத்தில் தானியங்கி ஒளி உமிழும் சிக்னல் முறை அமுல்படுத்தப்பட்டுள்ள நகரம்
- ஒவ்வொரு அவையிலும் மசோதா கடந்து செல்வது
- சத்யமேவ ஜயதே என்ற சொற்கள் எடுக்கப்பட்ட இடம்
- மக்கள் நலம் நாடும் அரசு என்னும் கருத்து அரசியலமைப்பில் எதில் பிரதி பலிக்கிறது?
- சுதந்திரம்ää சமத்துவம்ää சகோதரத்துவம் என்னும் கொள்கை எந்த நாட்டுக் கொள்கை
- இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று குறிப்பிடுவது
- இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி எந்த நாட்டில் அரசியலமைப்பை பிரதிபலிக்கிறது?
- அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு
- அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் என்பது
- மனிதன் ஒரு சமூக விலங்கு என்று குறிப்பிட்டவர்
- சமுதாயத்தின் முதல் அமைப்பு
- இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள் என்று குறிப்பிட்டவர்
- பொதுச் சொத்து இழப்பு மற்றும் அழித்தல் தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிய ஆண்டு
- சென்னை மாகாண அரசு பொதுச் சொத்து சீரழிவுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
- உள்ளாட்சி நிர்வாகத்தின் தந்தை
- இந்தியாவில் புதிய ஊராட்சி அமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
- மாநகராட்சியின் தலைவர்
விடைகள்
- பொதுப்பட்டியல்
- பொதுப்பட்டியல்
- மாநில பட்டியல்
- மாநில பட்டியலில்
- ஷரத்து 32
- ஷரத்து 143
- உயர் நீதிமன்றம்
- 21
- பாண்டிச்சேரி
- ஜனாதிபதி
- மாநில தொகுப்பு நிதியம்
- ஆளுநர்
- ஆளுநர்
- முதலமைச்சர்
- 5 ஆண்டுகள்
- ஆளுநர்
- மாநில தொகுப்பு நிதியம்
- 35
- ஜனாதிபதி
- ஒரு உறுப்பினர்
- ஷரத்து 213
- 500
- 60
- அட்வகேட் ஜெனரல்
- 40
- 25
- 30
- 6 ஆண்டுகள்
- 5 ஆண்டுகள்
- ஜம்மு காஷ்மீர்
- ஷரத்து 370
- பாராளுமன்றம்
- 97
- 66
- 47
- ஜம்மு காஷ்மீர்
- ஒன்றியத்தின் சட்டம்
- ஷரத்து 360
- ஷரத்து 352
- ஜனாதிபதி
- சபாநாயகர்
- சபாநாயகர்
- ஜனாதிபதி
- பிரதமர்
- ஜனாதிபதி
- ஜனாதிபதி
- ஷரத்து 280
- 5 ஆண்டுகள்
- 1952
- 1986
- ஒன்றிய தேர்தல் ஆணையம்
- மாநில பட்டியல்
- ஒன்றியப் பட்டியல்
- பாராளுமன்ற முறை
- 28
- மூன்றுவகை அமைச்சர்கள்
- ஸ்தல ஆட்சி முறை
- 62
- 65
- கூட்டுசெராமை
- மதுரை
- உத்திரபிரதேசம்
- இராஜஸ்தான்
- மத்திய மாநில உறவுகள்
- மொரர்ஜி தேசாய்
- அயர்லாந்து
- கேசவானந்த பாரதி வழக்கு
- பிரதமர்
- கனடா
- மாநில சட்டமன்றம்
- பாராளுமன்றம்
- மக்கள்
- மொரார்ஜிதேசாய்
- 3 அதிகாரப் பட்டியல்
- சி. இராஜகோபாலாச்சாரியர்
- 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை
- பங்கிம் சந்திர சட்டர்ஜி
- ஆனந்தமடம்
- கொல்கத்தா (1886)
- இந்தி
- 22
- 22.3.1957
- ஆலமரம்
- சென்னை
- 3 வாசிப்புகள்
- முண்டக உபநிடதம்
- அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
- பிரான்ஸ்
- முகவுரை
- இங்கிலாந்து
- உச்ச நீதிமன்றம்
- அடிப்படை உரிமை
- அரிஸ்டாட்டில்
- குடும்பம்
- காந்தியடிகள்
- 1982
- 1937
- ரிப்பன் பிரபு
- 1992
- மேயர்
Post a Comment