இந்திய அரசியலமைப்பு - முக்கிய வினா - விடைகள் - 6
- தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
- மக்கள் உரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
- சிறப்புப் பட்டங்களை தடை செய்யும் ஷரத்து
- அடிப்படை சுதந்திரங்கள் பற்றிக் குறிப்பிடுவது
- தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உயிர் வாழும் உரிமை பற்றிக் குறிப்பிடுவது
- கொத்தடிமை முறை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடுவது
- 14வயதுக்குக் குறைவான நபர்கள் பணியில் அமர்த்தப்படக்கூடாது என்று குறிப்பிடுவது
- சுரண்டலுக்கு எதிரான உரிமை என்பது
- சமத்துவ உரிமை என்பது ஷரத்து
- சுதந்திர உரிமை என்பது
- சமய உரிமை என்பது
- கல்வி மற்றும் கலாச்சார உரிமை என்பது
- சொத்துரிமை என்பது தற்போதைய அடிப்படை உரிமை அல்லää ஆனால்
- அடிப்படை உரிமைகளிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்ட ஆண்டு
- சொத்துரிமை எந்த திருத்தத்தின்போது நீக்கப்பட்டது?
- தற்போது சொத்துரிமை உள்ள ஷரத்து
- சொத்துரிமை நீக்கப்படும்போது இருந்த அரசு
- அரசியலமைப்புää தீர்வு உரிமைகள் அமைந்திருப்பது
- ஷரத்து 32ன் கீழ் வழங்கப்படும் ஆணைகளின் எண்ணிக்கை
- தனிநபர் அவரது விருப்பத்திற்கு மாறாக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தால் பிறப்பிக்கப்படுவது
- 1955
- 1976
- ஷரத்து 18
- ஷரத்து 19
- ஷரத்து 21
- ஷரத்து 23
- ஷரத்து 24
- ஷரத்து 23 மற்றும் 24
- 14 முதல் 18 வரை
- ஷரத்து 19 முதல் 22 வரை
- ஷரத்து 25 முதல் 28 வரை
- ஷரத்து 29 மற்றும் 30
- சட்ட உரிமை
- 1878
- 44வது திருத்தம்
- ஷரத்து 300 ஏ
- ஜனதா அரசு
- ஷரத்து 32ல்
- ஐந்து
- ஹேபியஸ் கார்பஸ்
0 Comments