இந்திய அரசியலமைப்பு - முக்கிய வினா - விடைகள் - 11
- மாநகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம்
- பேரூராட்ச தலைவரின் பதவிக்காலம்
- மாவட்டத்தின் நிர்வாகத்தைக் கவனிப்பவர்
- கிராமங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கண்காணிப்பவர்
- உரிமையியல் நீதிமன்றத்தின் தலைவர்
- தேசியக் கொடியில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கை
- நமது தேசியக் கொடியில் உள்ள பச்சை நிறம் குறிப்பது
- நமது தேசியக் கொடி நம் நாட்டிற்கு வழங்கப்பட்ட நாள்
- நமது தேசிய கீதம் உள்ள மொழி
- நமது தேசிய கீதம் எத்தனை பத்திகளாக உள்ளது?
- நமது தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்
- தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்ட நாள்
- தேசிய கீதம் பாட ஆகும் காலம்
- நமது தேசிய சின்னமாக விளங்குவது
- நமது தேசிய சின்னம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்
- நமது நாட்டின் தேசிய மலர்
- நமது நாட்டின் தேசியப் பறவை
- நமது நாட்டின் தேசிய விலங்கு
- இந்தியாவின் தேசியப் பாடல்
- சாலை பாதுகாப்பு மையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
- செக்ய10லரிசம் என்ற ஆங்கிலச் சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது?
- மதசார்பின்மை என்ற ஆங்கிலச் சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது
- மதச்சார்பின்மைக் கருத்தை பிரபலப்படுத்திய புரட்சி
- மதசார்பின்மைக் கொள்கையைக் கடை பிடித்த இந்திய அரசர்
- பாகிஸ்தான் நாட்டின் அதிகாரப்ப10ர்வ சமயம்
- நேபாளத்தின் அதிகாரப்ப10ர்வ சமயம்
- இந்தியாவில் பின்பற்றப்படும் கட்சி முறை
- இரு கட்சி முறை உள்ள நாடுகளுக்கு உதாரணம்
- ஒரு கட்சி ஆட்சி முறை உள்ள நாடுகளுக்கு உதாரணம்
- தமிழ்நாடு சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள்
- அரசியல் கட்சி இல்லாத மக்களாட்சி மாலுமி இல்லாத கப்பலைப் போன்றும்ää துடுப்பு இல்லாத படகைப் போன்றதமாகும் எனக் கூறியவர்
- தனி மனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்த முற்கால நாட்டினர்
- இங்கிலாந்தில் புகழ்பெற்ற மனித உரிமை ஆவணமாக மகா சாசனம் இயற்றப்பட்ட ஆண்டு
- உரிமைகள் அரசால் உத்திரவாதம் செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்டவர்
- ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட நாள்
- சர்வதேச மனித உரிமைகள் தினம்
- ஐ.நா. தினம்
- இந்திய தேசிய மனித உரிமை ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாள்
- குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுவது
- இந்திய அரசு குழந்தைகள் சட்டத்தை இயற்றிய ஆண்டு
- இந்திய அரசு குழந்தைகளுக்கான தேசியக் கொள்கையை வெளியிட்ட ஆண்டு
- மத்திய அரசு குழந்தைகள் நீதிச்சட்டத்தை இயற்றிய ஆண்டு
- தொழிலாளர் தினமாக கொண்டாடப்படும் நாள்
- டெமாக்கரசி என்ற சொல் எந்த மொழிச் சொல்
- வாக்குரிமை வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டபோது இந்திய பிரதமர்
- இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் சமமர்மக் கொள்கை தீர்மானம் எந்த மாநாட்எல் நிறைவேற்றப்பட்டது
- முன்னால் பிரதமர் இந்திராகாந்தி கொத்தடிமை முறையை எந்த ஆண்டு ஒழித்தார்?
- தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படும் நாள்
- விமானப்படை தினமாகக் கொண்டாடப்படும் நாள்
- கூட்டாட்சி நாடுகளுக்கு உதாரணம் தருக.
- ஒற்றையரசு நாடுகளுக்கு உதாரணம் தரு
- தற்போது தமிழகத்தில் உள்ள கிராமப் பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை
- ஊராட்சி உறுப்பினராவதற்கான குறைந்தபட்ச வயது
- சிட்டிசன் என்னும் ஆங்கிலச் சொல் எந்த மொழிச் சொல்
- நமது பாதுகாப்பு படைகளின் உதவி பெற்று நமது நாட்டு ராணுவப் புரட்சியை அடக்கிய நாடு
- கொடிநாளாக கொண்டாடப்படும் நாள்
- தாய்மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியக் குழு
- ஐ.நா பன்னாட்டு பெண்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்ட ஆண்டு
- பல இனங்களின் அருங்காட்சியகம் என அழைக்கப்படுவது
- இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை
- அனைத்து வடஇந்திய மொழிகளின் தாய்மொழியாக கருதப்படுவது
- சமஸ்கிருதம் மற்றும் வட இந்திய மொழிகளை எழுதப் பயன்படும் எழுத்து வடிவம்
விடைகள்
- ஐந்தாண்டுகள்
- ஐந்தாண்டுகள்
- மாவட்ட ஆட்சித்தலைவர்
- கிராம நிர்வாக அலுவலர்
- மாவட்ட முன்சீப்
- 24
- நம்பிக்கை மற்றும் செழிப்பு
- 1947 ஆகஸ்ட் 14
- வங்காள மொழி
- ஐந்து
- ஜனவரி 24ää 1950
- டிசம்பர் 27ää 1911 (கல்கத்தா)
- 52 வினாடிகள்
- அசோக சின்னம்
- ஜனவரி 26ää 1950
- தாமரை
- மயில்
- புலி
- வந்தேமாதரம்
- 1986
- லத்தீன்
- லத்தீன்
- பிரெஞ்சு புரட்சி
- மகாராஜா இரஞ்சத்சிங்
- இஸ்லாம்
- இந்துசமயம்
- பல கட்சி முறை
- அமெரிக்காää இங்கிலாந்துää கனடாää நிய10சிலாந்து
- சீனாää ரஷ்யா
- 234 101
- ஜவஹர்லால் நேரு
- ரோமானியர்கள்
- 1215
- எர்னஸ்ட் பார்க்கர்
- அக்டோபர் 24,1945
- டிசம்பர் 10
- அக்டோபர் 24
- 12.10.1993
- நவம்பர் 14
- 1960
- 1974
- 1986
- மே 1
- கிரேக்கம்
- 18
- ஆவடி மாநாடு (1955)
- 1976
- நவம்பர் 19 (இந்திராகாந்தி பிறந்த நாள்)
- அக்டோபர் 8
- ஆஸ்திரேலியாää சுவிட்சர்லாந்துää கனடாää அமெரிக்க
- இங்கிலாந்து மற்றும் இலங்கை
- 12584
- 21
- இலத்தீன்
- மாலத்தீவு
- டிசம்பர் 7
- பல்கலைக்கழக கல்விக் குழு (1948-49)
- 1978
- இந்தியா
- 1652
- சமஸ்கிருதம்
- தேவநாகிரி
Post a Comment