இந்திய அரசியலமைப்பு - முக்கிய வினா - விடைகள் - 7
- செயலுறுத்தும் நீதி பேராணை என்பது
- கோ வாரண்டொ என்பது
- அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்
- அரசியலமைப்பின் பாதுகாவலன்
- அடிப்படை உரிமைகளுக்காக நீதி பேராணைகளை வெளியிடும் அதிகாரம் பெற்றது
- அடிப்படை உரிமைகள் மற்றும் பிற உரிமைகளுக்காக ஐந்து நீதி பேராணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு
- நீதிப்புனராய்வு செய்யும் உச்ச அதிகாரம் கொண்ட அமைப்பு
- அவசர கால நெருக்கடி நிலையின் போது தானாகவே நிறுத்தி வைக்கப்படும் அடிப்படை உரிமை
- எந்த இரு ஷரத்துக்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்ட இயலாதவை?
- நீதிப்புனராய்வு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
- அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு
- அரசியலமைப்பை திருத்துவதற்கு பாரளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து
- ஷரத்து 20 மற்றும் 21 தவிர எந்த ஒரு அடிப்படை உரிமையையும் ஜனாதிபதி நிறுத்தி வைக்க வழி செய்யும் ஷரத்து
- வாக்களிப்பதற்கான வயது வரம்பு 18 என்ற வாக்குரிமை அளிக்கும் ஷரத்து
- ஜனாதிபதி எந்த சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்?
- ஜனாதிபதி மறு தேர்வுக்கு தகுதியுடையவரா?
- ஜனாதிபதிக்கு பதவிப் பிராமணம் செய்து வைப்பவர்?
- ஜனாதிபதியின் பதவி காலம்
- ஜனாதிபதி இராஜினாமா செய்வதாக இருப்பின் இராஜினாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்?
- துணை ஜனாதிபதி இராஜினாமா செய்வதாக இருப்பின் ராஜினாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்?
விடைகள்
- மாண்டமஸ்
- தகுதி முறை வினவும் பேராணை
- உச்ச நீதி மன்றம்
- உச்ச நீதி மன்றம்
- உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதி மன்றம்
- உயர்நீதிமன்றம்
- உச்சநீதிமன்றம்
- ஷரத்து 19
- ஷரத்து 20 மற்றும் 21
- அமெரிக்கா
- பாராளுமன்றம்
- ஷரத்து 368
- ஷரத்து 359
- ஷரத்து 326
- லோக் சபை
- ஆம்
- உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி
- 5 ஆண்டுகள்
- துணை ஜனாதிபதி
- ஜனாதிபதி
0 Comments