Ads 720 x 90

TNPSC - Important Questions of Indian Constitution - 4

இந்திய அரசியலமைப்பு - முக்கிய வினா - விடைகள் - 4
  1. இரட்டைக் குடியுரிமை முறை கொண்ட நாடுகளக்கு உதாரணம்
  2. இந்திய அரசியலமைப்பின்பபடி அரசின் தலைவர்
  3. இந்திய அரசியலமைப்பின்படி அரசாங்கத்தின் தலைவர்
  4. தற்போது நமது அரசியலமைப்பில் உள்ள இணைக்கப்பட்ட பட்டியல்களின் எண்ணிக்கை
  5. வாக்குரிமை பெற நிறைவடைந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச வயது
  6. கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
  7. அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராக பணியாற்றியவர்
  8. கொள்கைகள் தீர்மானத்தை உருவாக்கியவர்
  9. முகவரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு
  10. முகவுரையில; சேர்க்கப்பட்ட வார்த்தைகள்
  11. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம்
  12. இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடும் ஷரத்து
  13. ஐந்தாண்டு திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
  14. ஆளுநர் பதவி முறை எந்த அம்சத்திலிருந்து எடுத்தாளப்பட்டது?
  15. எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றியத்தைச் சார்ந்தவை என்னும் கருத்துப் படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
  16. நில ஆக்கிரமிப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவனை
  17. 1951-ல் புதியதாக இணைக்கப்பட்ட அன்டடவனை
  18. முதல் திருத்தத்தின் போது இணைக்கப்பட்ட அட்டவனை
  19. 52வது திருத்ததின் போது இணைக்கப்பட்ட அட்டவனை
  20. 10வது அட்டவணை இணைக்கப்பட்ட ஆண்டு
விடைகள்
  1. அமெரிக்கா , சுவிட்சர்லாந்து
  2. ஜனாதிபதி
  3. பிரதமர்
  4. 10
  5. 18
  6. ஜனவரி 22, 1947
  7. பி.என்.ராவ்
  8. ஜவகர்லால் நேரு
  9. 1976 ( 42வது திருத்தம்)
  10. சோஷலிச சமய சார்பற்ற ஒருமைப்பாடு
  11. முகவுரை
  12. ஷரத்து 1
  13. ரஷ்யா
  14. 1935-ம் சட்டம்
  15. கனடா
  16. 9வது அட்டவனை
  17. 9வது அட்டவனை
  18. 9வது அட்டவனை
  19. 10வது அட்டவனை
  20. 1985

Post a Comment

0 Comments