Ads 720 x 90

TNPSC - Important Questions of Indian Constitution - 5


இந்திய அரசியலமைப்பு - முக்கிய வினா - விடைகள் - 5
  1. கட்சித்தாவல் தகுதியிழப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை
  2. 73-வது திருத்ததின் போது இணைக்கப்பட்ட (1992ல்) அட்டவனை
  3. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத் தலைப்புகள் குறித்து குறிப்பிடும் அட்டவணை
  4. 12வது அட்டவணையில் குறிப்பிடப் பட்டுள்ளவை
  5. 1993ல் 74வது திருத்தத்தின் போது இணைக்கப்பட்ட அட்டவணை
  6. புதிய மாநிலங்களை உருவாக்கவும்ää அதன் எல்லைகளை மாற்றவும் அதிகாரம் பெற்ற அமைப்பு
  7. 1948ல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழு
  8. 1947-ல் நியமிக்கப்பட்ட மாநில மறு சீரமைப்புக் குழு
  9. மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டன
  10. 1955ல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழுவின் தலைவர்
  11. இந்தியக்கு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
  12. காமன்வெல்த் குடியுரிமையில் இந்தியா இடம் பெற்றுள்ளதா?
  13. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு
  14. குடியுரிமை பெற 1955ம் ஆண்டு சட்டத்தில் உள்ள வழிகளின் எண்ணிக்கை
  15. 1955ம் ஆண்டு சட்டத்தின்படி குடியுரிமை நீக்க பெறுவதற்கான வழிமுறைகள்
  16. பதிவுமுறை மூலம் குடியுரிமை பெற எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும்?
  17. சட்டத்தின்படி ஆட்சி என்பது பற்றிக் குறிப்பிடுவது
  18. சாதிää சமயம்ää இனம்ää பால்ää பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டப்படக் கூடாது என்று குறிப்பிடுவது?
  19. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்புரிமை என்று குறிப்பிடுவது
  20. தீண்டாமை ஒழிப்பு குறித்து குறிப்பிடும் ஷரத்து
விடைகள்
  1. 10வது அட்டவனை
  2. 11வது அட்டவனை
  3. 11வது அட்டவனை
  4. நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்கள்
  5. 12வது அட்டவனை
  6. பாராளுமன்றம்
  7. ஜே.வி.பி. கமிட்டி
  8. எஸ்.கே.தார் கமிட்டி
  9. மொழி
  10. பாசல் அலி
  11. 1955
  12. ஆம்
  13. பாராளுமன்றம்
  14. ஐந்து
  15. மூன்று
  16. 5 ஆண்டுகள்
  17. ஷரத்து 14
  18. ஷரத்து 15
  19. ஷரத்து 16
  20. ஷரத்து 17

Post a Comment

0 Comments