- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தில்லியில் இன்று (27.02.2018 (செவ்வாய் ) நடைபெற்ற இந்தியா-கொரியா வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்தியா-கொரியா வணிக உச்சி மாநாடு - சிறப்பம்சம்
- இந்தியா – கொரியாவின் வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் மூலம் சிறப்புச் செயலுத்தி உறவை மேம்படுத்துதல்” என்பது இந்த வணிக உச்சி மாநாட்டின் கருப்பொருள் ஆகும்
- கொரியா மற்றும் இந்திய நிறுவனங்கள், உள்கட்டமைப்பு, ஐ.சி.டி., மின்சாரம், ஸ்மார்ட் சிட்டிஸ், உற்பத்தி மற்றும் பிற ஒருங்கிணைப்புகளில் புதிய மற்றும் உடனடி வாய்ப்புகள் ஏற்படுத்த இந்ந மாநாட்டின் முதல் நோக்கமாகும்
- இந்தியா மற்றும் கொரியா ஆசியாவில் மூன்றாவது மற்றும் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாகும்.
இந்தியா-கொரியா வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள்
- மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி,
- மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு,
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
India-Korea Business Summit: PM seeks foreign investments & Open Economies
- Prime Minister Narendra Modi on Tuesday said India is one of the most open economies and is ready to do business with the world. PM Modi pitched for foreign investments at India-Korea Business Summit.
- "We are already the third-largest economy by purchasing power. Very soon, we will become the world's fifth-largest economy by nominal GDP. We are also the fastest growing major economy of the world today. We are also a country with the one of the largest Start up eco-systems," PM Modi said.
0 Comments