இந்தியாவில் ஹைப்பர்லுாப் போக்குவரத்தின் முதல் படி
- ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியே விஜயவாடாவுடன் 'ஹைப்பர்லுாப்' போக்குவரத்து தொழில்நுட்பத்தில் இணைக்கும் திட்டத்தை, அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் நிறைவேறினால், விஜயவாடா - அமராவதி இடையிலான, 40 கி.மீ., துாரத்தை, சில நிமிடங்களில் கடந்து விடலாம்.
- இந்தியாவில் இரண்டாவதாக ஹைப்பர்லுாப் தொழில் நுட்பத்தை பயன்படுத்த உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. மும்பை முதல் புனே வரை இணைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஹைப்பர்லுாப் தொழில் நுட்பத்தின் சாரம்சம்
- ஹைப்பர்லுாப் தொழில் நுட்ப முறைப்படி, பிரத்யேகமாக தயாரிக்கப்படும் நவீன வாகனம், காற்று புகாத டியூப்பில், மணிக்கு, 1,100 கி.மீ., வேகத்தில் செல்லும்.'பாட்' எனப்படும் இவ்வகை வாகனம், காந்த விசையை பயன்படுத்தி, காற்று புகாத டியூப்புக்குள் அசுர வேகத்தில் கடந்து செல்லும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளை, அமெரிக்காவின், 'ஹைப்பர்லுாப் ஒன்' என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
Hyperloop Transportation Technologies: Introduction
- Hyperloop Transportation Technologies, also known as HTT, is an American research company formed using a crowd collaboration approach to develop a transportation system based on the Hyperloop concept, which was envisioned by Elon Musk in 2013.
- The concept of the Hyperloop was popularized by Elon Musk, not affiliated with HTT. The project was to develop a high speed, intercity transporter using a low pressure tube train which would reach a top speed of 800 miles per hour (1,300 km/h) with a yearly capacity of 15 million passengers.
Courtesy: Dinamalar / Wikipedia
Post a Comment