Ads 720 x 90

Hyper-loop Transport - இந்தியாவின் இரண்டாவது ஹைபர்லூப் போக்குவரத்து - மஹாரஸ்டிரா

இந்தியாவின் இரண்டாவது ஹைபர்லூப் போக்குவரத்து - மஹாரஸ்டிரா
  • மும்பை புனே இடையே ஹைபர்லூப் தொழில்நுட்பத்தில் போக்குவரத்து வசதியே ஏற்படுத்த மகாராஷ்டிரா மாநிலம் விர்ஜின் குழுமத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் பயண நேரம் 3 மணி நேர பயணத்தில் இருந்து 20 நிமிடம் பயணமாக குறைக்கபடும். ஹைபர்லூப் வாகனம் மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
  • In a historic agreement with Virgin Hyperloop One, the state government of Maharashtra has flagged off an ambitious project to build the country’s first ever Hyperloop route between Mumbai and Pune.


Post a Comment

0 Comments