Ads 720 x 90

India’s first Hyperloop Andhra Pradesh’s (இந்தியாவின் முதல் ஹைபர்லூப் டிரான்ஸ்போர்ட்)

India’s first Hyperloop Andhra Pradesh’s (இந்தியாவின் முதல் ஹைபர்லூப் டிரான்ஸ்போர்ட்):
ஆந்திர பிரதேச மாநில அரசு இந்தியாவின் முதல் இந்தியாவின் முதல் ஹைபர்லூப் டிரான்ஸ்போர்ட் மூலம்  விஜயவாடா மற்றும் அமராவதி பகுதியே இணைக்க உள்ளது. 

இந்த ஹைபர்லூப் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜிக் மூலமாக 5 நிமிடங்களாக குறையும். ஆந்திர பிரதேச மாநில அரசு, அமெரிக்காவின் ஆராய்ச்சி நிறுவனமான எச்டிடியுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில் இருந்து மற்றொரு முக்கிய நகரமான விஜயவாடாவிற்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஹபர்லூப் போக்குவரத்து இணைப்பு அமைக்கப்படுகிறது. 

India’s first Hyperloop Andhra Pradesh’s: India’s first Hyperloop, connecting Andhra Pradesh’s proposed Greenfield capital city Amaravati and Vijayawada. HTT has on signed a memorandum of understanding with the Andhra Pradesh Economic Development Board (APEDB), marking it first such agreement in India for the new transport. Transportation Technologies (HTT), an American research firm formed using crowd collaboration to develop ultra-high-speed transportation system based on Hyperloop concept.

Post a Comment

0 Comments