Ads 720 x 90

Current Affairs Today in Tamil - Date: 20.02.2018

தூத்துக்குடி வ.உசி துà®±ைà®®ுகம் நிலக்கரி இறக்குமதியில் சாதனை படைத்துள்ளது.
  • நிலக்கரி இறக்குமதியில் தூத்துக்குடி வ.உசி துà®±ைà®®ுகம் புதிய சாதனை படைத்துள்ளது. 24 மணி நேரத்திà®±்குள் 45396 à®®ெட்à®°ிக் டன் நிலக்கரியே கையாண்டு சாதனை படைத்துள்ளது.
பரூà®°் எம்.எஸ். அனந்தராமன் - காலமானாà®°்.
  • வயலின் இசைக்கலைஞர் பரூà®°் எம்.எஸ். அனந்தராமன் உடல் நலக் குà®±ைவின் காரணமாக தனது 92 வயதில் மயிலாப்பூà®°் இல்லத்தில் காலமானாà®°்.
சர்வதேச à®®ுதலீட்டாளர் à®®ாநாடு - மகாà®°ாஸ்டிà®°ா
  • மகாà®°ாஸ்டிà®°ா à®®ாநிலத்தில் சர்வதேச à®®ுதலீட்டாளர் à®®ாநாடு நடைபெà®±்à®±ு வருகிறது.  இதன் à®®ூலம் மகாà®°ாஸ்டிà®°ா à®®ாநிலத்தில் à®°ூ.12 லட்சம் கோடி à®®ுதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக à®®ுதல்வர் பட்னவீஸ் கூà®±ியுள்ளாà®°்.
ஈஎஸ்பிஎன் கிà®°ிக் இன்போ விà®°ுது - 2017: ஹர்மன் பிà®°ீத், குல்தீப்,  சாஹல்
  • 2017 à®®் ஆண்டுக்கான ஈ.எஸ்பிஎன் கிà®°ிக் இன்போ விà®°ுது இந்தியர்கள் ஹர்மன் பிà®°ீத், குல்தீப்,  சாஹல் ஆகியோà®°ுக்கு கிடைத்துள்ளது. 
விà®°ுதின் விவரம்.
  • சிறந்த பேட்ஸ்à®®ேன் விà®°ுது - ஹர்மன்பிà®°ீத் கௌà®°்
  • சிறந்த டி2௦ பந்து வீச்சாளர் விà®°ுது - யுவேந்திà®° சாஹல்
  • சிறந்த à®…à®±ிà®®ுக வீà®°à®°் விà®°ுது - குல்தீப் யாதவ்.
à®…à®°்ஜென்டினா ஓபன் டென்னிஸ் - சாà®®்பியன்
  • à®…à®°்ஜென்டினா ஓபன் டென்னிஸ் சாà®®்பியன்à®·ிப் போட்டியில் ஆஸ்திà®°ியாவின் டொà®®ினிக் தீà®®் ஆடவர் à®’à®±்à®±ையர் பிà®°ிவில் பட்டம் வென்à®±ாà®°்.

Post a Comment

0 Comments