3) வங்காளத்தை ஆளும் தனி உரிமையை ஆங்கிலேயர்கள் யாரிடமிருந்து பெற்றனர்?
4) துணைப்படைத்திட்டத்தை கொண்டுவந்தவர்?.
5) வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர்?
6) இந்திய முதல் சுதந்திரப்போர் (பெருங்கலகம் ) நடைபெற்ற ஆண்டு?
7) எந்த ஆண்டு விக்டோரியா பேரறிக்கை வெளியிடப்பட்டது?
8) கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்த அதிகாரம் ஆங்கில அரசின் கீழ் எந்த அறிக்கையின் மூலம் கொண்டுவரப்பட்டது
9) முதலாம் அபினிப்போர் நடைபெற்ற ஆண்டு?
10) எந்த உடன்படிக்கையின்படி முதலாம் அபினிப்போர் முடிவுற்றது?