-->

10th Standard Social Science - Mock Test - 1


1) ஏகாதிபத்தியம் என்ற சொல் எந்த சொல்லிலிருந்து வந்தது?


2) இம்பீரியம் என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது அதன் பொருள் என்ன?


3)  ஐரோப்பாவில் காலனி ஆதிக்கம்  _______ ஆண்டு முதல்  _______ வரை பின்பற்றின.

  

4)  புதிய ஏகாதிபதியாக் கொள்கை   _______ ஆண்டு முதல்  _______ வரை பின்பற்றின.


5) சீனா தன்னுடைய ஷாண்டுங்  தீபகற்பத்தை ஜெர்மனி நாட்டிற்கு எத்தனை ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்தது?

  

6) பாரிசு அமைதி மாநாடு எப்பொழுது நடைபெற்றது?

  
7) ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

  
8) முதன் முதலில் ஆங்கிலேயர்கள் எங்கு வியாபார தளத்தை ஏற்படுத்தினர்?

  

9) பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?


  
10) கால்பெர்ட் என்பவர் யார்?


Related Posts

Subscribe Our Posting