1. ஜூலை 2016-ல் முதலாவது இந்திய திறன்கள் போட்டி எந்த நகரில் நடைபெற்றது?
A)சென்னை
B)கொல்கத்தா
C)புது தில்லி
D)புனே
Answer: C
2. ஜூலை 2016-ல் நகர்ப்புற திடக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் சிட்டி கம்போஸ்ட்-ன் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
A)சானியாமிர்சா
B)தீபிகா படுகோன்
C)சச்சின் டெண்டுல்கர்
D)அமிதாப் பச்சன்
Answer: D
3. ஜூலை 2016-ல் துலுனி திருவிழா இந்தியாவின் எந்த மாநிலத்தில் கொண்டாடப்பட்டது?
A)சிக்கிம்
B)அருணாசலப் பிரதேசம்
C)நாகலாந்து
D)ஜம்மு மற்றும் காஷ்மீர்
Answer: C
4. ஜூலை 2016-ல் ஆசிய பசிபிக் தொழில்முறை சூப்பர் மிடில் வெயிட் குத்துச்சண்டை போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்?
A)விஜேந்தர் சிங்
B)கெர்ரி ஹோப்பை
C)மைக் டைசன்
D)முகமது அலி
Answer: A
5. ஜூலை 2016-ல் தேசிய அளவில் சார்ட்டட் அக்கவுன்டன்ட்டுக்கான சி.ஏ., தேர்வில், 613 மதிப்பெண் பெற்று, முதலிடம் பிடித்த சேலத்தை சேர்ந்த மாணவர் யார்?
A)எஸ்.ஸ்ரீராம்
B)அமோஸ் டன்ஸ்டன்
C)பரமேஸ்வரன்
D)ஹரிகிருஷ்ணன்
Answer: A
6. ஜூலை 2016-ல் எந்த பாதுகாப்பு படை Operation Megh Prahar என்ற போர் பயிற்சியை நடத்தியது?
A)இந்திய விமானப்படை
B)இந்திய இராணுவம்
C)இந்திய கடற்படை
D)இந்திய கடலோர காவல்படை
Answer: B
7. Who Moved My Interest Rate என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
A)ரகுராம் ராஜன்
B)உர்ஜித் படேல்
C)சுபிர் கோகர்ன்
D)சுப்பாராவ்
Answer: D
8. ஜூலை 2016-ல் எந்த மாநில அரசு விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைக்க நெதர்லாந்து அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது?
A) உத்தரப் பிரதேசம்
B)பஞ்சாப்
C)குஜராத்
D)மேற்கு வங்காளம்
Answer: A
9. இன்றைய நிலையில் இந்தியாவிலேயே வயது குறைந்த முதல்வராகத் திகழ்பவர் யார்?
A)ததாகடா ராய்
B)பேமா காண்டு
C)நபம் துகி
D)சவுனாமீன்
Answer: B
10. சர்வதேச நீதிக்கான உலக தினம் (world day for international justice) அனுசரிக்கப்படும் நாள் எது?
A)ஜீலை 17
B)ஜீலை 12
C)ஜீலை 14
D)ஜீலை 09
Answer: A
11. முதலாவது உலகத் தமிழர் முன்னேற்ற மாநாடு நடைபெற உள்ள நாடு எது?
A)இந்தியா
B)நேபாளம்
C)சிங்கப்பூர்
D)மலேசியா
Answer: D
12. ஜூலை 2016-ல் இறையடியானின் தனித்தமிழ் தொண்டினை பாராட்டும் வகையில், அவருக்கு தேர்வுசெய்யப்பட்ட விருது எது?
A)சங்கீத கலாநிதி விருது
B)மறைமலை அடிகள் விருது
C)சரஸ்வதி சம்மான் விருது
D)குறள் பீடம் விருது
Answer: B
Post a Comment