-->

நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவுத்துறை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் காலிப்பணியிட அறிவிப்பு

தமிழ்நாடு அரசு 
கூட்டுறவுத்துறை 
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் 
நாகப்பட்டினம் - 611 003

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2020

பதவியின் பெயர்:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - 122 காலிப்பணியிடங்கள்
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள்  - 05 காலிப்பணியிடங்கள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 127 காலிப்பணியிடங்கள்

சம்பளம் 
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - ரூ.4300-12000/-
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - ரூ.3900-11000/-

கல்வித்தகுதி:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - +2 (பன்னிரெண்டாம் வகுப்பு)
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - 10 (பத்தாம் வகுப்பு)

விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
மண்டல இணைப்பதிவாளர் /தலைவர்நாகப்பட்டினம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்,
கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம்,
அறை எண் .303, 3-ம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
 நாகப்பட்டினம் - 611 003


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விளம்பரத்தை பார்த்துக்கொள்ளவும்.

Related Posts

Post a comment

Subscribe Our Posting