-->

சென்னை மாவட்ட கூட்டுறவுத்துறையில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு 
கூட்டுறவுத்துறை 
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் 
சென்னை  - 600018

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2020

பதவியின் பெயர்:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - 80 காலிப்பணியிடங்கள்
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள்  - 192 காலிப்பணியிடங்கள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 272 காலிப்பணியிடங்கள்

சம்பளம் 
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - ரூ.4300-12000/-
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - ரூ.3900-11000/-

கல்வித்தகுதி:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - +2 (பன்னிரெண்டாம் வகுப்பு)
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - 10 (பத்தாம் வகுப்பு)

விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
District Recruitment Bureau,
Chennai District Additional Registrar,
Chennai Regional Office, No.91,
St Marrey's Road, Abiramapuram,
Chennai - 600018

விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம்: 
கூடுதல் பதிவாளர்
சென்னை மண்டலம் அலுவலகம்
எண்.91 தூய மேரி சாலை
அபிராமபுரம், சென்னை - 18

Related Posts

Post a Comment

Subscribe Our Posting