தமிழ்நாடு அரசு
கூட்டுறவுத்துறை
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்
நாகப்பட்டினம் - 611 003
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2020
பதவியின் பெயர்:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - 122 காலிப்பணியிடங்கள்
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - 05 காலிப்பணியிடங்கள்
மொத்த காலிப்பணியிடங்கள்: 127 காலிப்பணியிடங்கள்
சம்பளம்
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - ரூ.4300-12000/-
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - ரூ.3900-11000/-
கல்வித்தகுதி:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - +2 (பன்னிரெண்டாம் வகுப்பு)
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - 10 (பத்தாம் வகுப்பு)
விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
மண்டல இணைப்பதிவாளர் /தலைவர்நாகப்பட்டினம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்,
கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம்,
அறை எண் .303, 3-ம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நாகப்பட்டினம் - 611 003
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விளம்பரத்தை பார்த்துக்கொள்ளவும்.

Post a Comment