இயல் - 3 எழுத்துக்களின் வகை தொகை
மொழி மற்றும் எழுத்து
- எழுத்துக்களை முதலெழுத்து சார்பெழுத்து என இருவகைப்படுத்துகிறோம்
 - ஒலிக்கப்படும் கால அளவைக்கொண்டு எழுத்துக்களை குறில், நெடில் எனப் பிரிக்கிறோம்.
 - குறில் எழுத்து ஒரு மாத்திரையும், நெடில் இரண்டு மாத்திரையும் பெறும் .
 - மெய்யெழுத்தும், ஆய்த எழுதும் அரை மாத்திரை பெறும்.
 - மெய்யழுத்துக்களை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகையாக பிரிக்கலாம்.
 - எழுதப்படுவதும், ஒலியாக எழுதப்படுவதும் எழுத்து.
 - உயிரும் மெய்யும் சேர்ந்து உருவாகும் எழுத்து உயிர்மெய்
 
முக்கிய குறிப்புகள்
- தொல்காப்பியம் - இலக்கண நூல்
 - எட்டுத்தொகை - சங்க இலக்கியம்
 - நாலடியார் - அறநூல்
 - மணிமேகலை - காப்பியம்
 - வாய்மொழி இலக்கியம் - தாலாட்டு
 - மாமல்லபுரம் - சிற்பக்கலை
 - ஏற்றுமதி இறக்குமதி - வணிகம்
 - மதிய உணவுத்திட்டம் - காமராசர்
 - கோ என்னும் சொல்லின் பொருள் - அரசன்
 - தொழு நோயாளிகளுக்கு மருத்துவம் செய்தவர் - தெரசா
 
No comments:
Post a Comment