Ads 720 x 90

New Books 6th Standard: Important Notes of Tamil Books (Part - 8)


ஆறாà®®் வகுப்பு தமிà®´் 
சு.தியடோà®°் பாஸ்கரன்: 
  • இவர் சூழலியல் மற்à®±ுà®®் காட்டுயிà®°் ஆர்வலர் 
  • தமில்நாட்டின் தாà®°ாபுà®°à®®் பகுதியைச் சேà®°்ந்தவர்
  • உலகக் காட்டுயிà®°் நிதியத்தின் அறங்காவலர் குà®´ுவில் உள்ளவர்.
  • இவர் எழுதிய கட்டுà®°ையின் தொகுப்பு: டான்ஸ் ஆஃப் தி சாரஸ் (The Dance of the Sarus) - 1998 ஆக்ஸ்போà®°்டு பல்கலைக்கழகத்தால் வெளியியிடப்பட்டது.
சு.தியடோà®°் பாஸ்கரன்: à®Žà®´ுதிய நூல்கள்: 
  • மழைக்காலமுà®®் குயிலோசையுà®®் (தொகுப்பாசிà®°ியர்)
  • கானுà®±ை வேà®™்கை (à®®ொà®´ிபெயர்ப்பு)
  • வானில் பறக்குà®®் புள்ளெலாà®®் (சூழலியல் கட்டுà®°ைகள்)
தமிà®´்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயம் 
1. பழவேà®±்காடு (திà®°ுவள்ளுவர் à®®ாவட்டம்)
2. வெள்ளோடு (ஈரோடு  à®®ாவட்டம்)
3. கரிக்கிலி 
4. வேடந்தாà®™்கல் (காஞ்சிபுà®°à®®்  à®®ாவட்டம்)
5. கரைவேட்டி (à®…à®°ியலூà®°்  à®®ாவட்டம்)
6. உதயமாà®°்த்தாண்டம் 
7. வடுவூà®°் (திà®°ுவாà®°ூà®°்  à®®ாவட்டம்)
8. சித்திரன்குடி 
9. à®®ேல்செல்வனூà®°் 
10. கஞ்சிரன்குளம் (à®°ாமநாதபுà®°à®®்  à®®ாவட்டம்)
11. கூந்தன்குளம் (திà®°ுநெல்வேலி  à®®ாவட்டம்)
12. வேட்டங்குடி (சிவகங்கை  à®®ாவட்டம்)
13. கோடியக்கரை (நாகப்பட்டினம்  à®®ாவட்டம்)

Post a Comment

0 Comments