Ads 720 x 90

9th Standard Social Science - New Books Online Mock Test - 3

புதிய பாடத்திட்டம் - ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து முக்கிய வினா விடைகள். TNPSC தேர்வுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. படித்து பயன்பெற வாழ்த்துக்கள்.

  1.  நைல் நதி உற்பத்தியாகும் இடம் எங்குள்ளது?.
    1.  விக்டோரியா ஏரி 
    2.  சில்க் ஏரி 
    3.  மெசபடோமியா 
    4.  கானா 

  2. நைல் நதியின் நன்கொடை என்று ஹெரோடோடஸ் எதைக் குறிப்பிடுகிறார்?
    1.  மெசபடோமியா 
    2.  எகிப்து 
    3.  பலுசிஸ்தான் 
    4.  மேற்க்கண்ட அனைத்தும் 

  3. யாருடைய ஆட்சிக் காலத்தில் எகிப்து சங்ககாலத் தமிழ்நாட்டுடன் தொடர்பில் இருந்தது?
    1.  பாரசீகர்கள் 
    2.  தாலமி 
    3.  கிரேக்கர்கள் 
    4.  ரோமானியர் 

  4. பண்டைய ரோமானிய பேரரசின் தலைநகரம்?
    1.  பாக்தாத் 
    2.  ஜெருசலம் 
    3.  ரோம் 
    4.  மேற்கண்ட அனைத்தும் தவறு 

  5. பாரோவின் (மன்னர்) கீழ் மாகாணங்களை ஆளும் நிர்வாகிக்கு பெயர்?
    1.  கணக்காளர் 
    2.  உள்ளூர் மேயர் 
    3.  ஆளுநர்கள் 
    4.  விசியர் 

  6. உலக அதிசயங்களில் ஒன்றாக எந்த பிரமிடு கருதப்படுகிறது?.
    1.  ஸ்பிங்க்ஸ் பிரமிடு 
    2.  கிஸா பிரமிடு 
    3.  கால பிரமிடு 
    4.  அனைத்தும் தவறு 

  7. எகிப்தியர்களின் முதன்மைக் கடவுள் எது?.
    1.  தோத் என்ற காவல் கடவுள் 
    2.  அனுபிஸ் என்ற இறப்பின் கடவுள் 
    3.  ரே / அமோன் என்ற சூரியக் கடவுள் 
    4.  சேத என்ற காவல் கடவுள் 

  8.  கீழ்க்கண்டவற்றில் மம்மிக்கள் பற்றிய எது சரியான விடை:?
    1.  மம்மிக்கள் நாட்ரன் உப்பால் பாதுகாக்கப்பட்டது 
    2.  40 நாட்களுக்கு பிறகு உடலை மரத்தூளால் நிரப்புவர் 
    3.  லினன் துண்டுகளால் சுற்றி உடலை சார்க்கோபேகஸ் கல்லாலான சவப்பெட்டியில் பாதுகாப்பர் 
    4.  மேற்கண்ட அனைத்தும் சரி.

  9. எகிப்திய நாகரிகத்தின் முக்கியமான செய்பொருள் எது?.
    1.  தங்கத்தால் செய்யப்பட்டவால் 
    2.  தங்கத்தால் செய்யப்பட்ட முகமூடி 
    3.  காகித நாணல் (பாப்பிரஸ்)
    4.  மேற்கண்ட அனைத்தும் தவறு 

  10. எகிப்தியர்கள் லாபிஸ் லாசுலீ எனப்படும் நீல வைடூரியக் கல்லை கீழ்கண்ட எந்த நாட்டிடம் இருந்து பெற்றனர்?.
    1.  ஆப்கானிஸ்தான் 
    2.  சங்ககால தமிழ்நாடு 
    3.  சிந்து சமவெளி 
    4.  மெசபடோமியா 



Post a Comment

0 Comments