Nobel Award 2018 Announced for Medicine: 2018 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புற்று நோய் மருத்துவத்தில் புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக அமெரிக்க நாட்டைச் சேர்ந்த எம்.டி. ஆண்டர்சன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த டாஷிகு ஹொஞ்சோ அவர்களுக்கும் இணைந்து வழங்கப்படுகிறது.
6 துறைகளுக்கான நோபல் விருது
நோபல் விருது 1901 முதல் வழங்கப்பட்டுவருகிறது. சுவீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் வழங்கப்படும்.
Novel Award Previous Years List: Click Here
Novel Award Previous Years List: Click Here
Courtesy: Dinamani
Post a Comment