Ads 720 x 90

New Books 6th Standard: Important Notes of Tamil Books (Part - 6)


ஆறாà®®் வகுப்பு தமிà®´் : கவிதைப்பேà®´ை 

பாடம் -  காணிநிலம் 
காணி நிலம் எனுà®®்  à®ªாடல் பாரதியாà®°ின் கவிதைகள் எனுà®®் தொகுப்பில் இடம்பெà®±்à®±ுள்ளது.

காணி நிலம் வேண்டுà®®் எனுà®®் பாடலில் உள்ள சொல்லுà®®் பொà®°ுளுà®®் 

  • காணி - நில அளவைக் குà®±ிக்குà®®் சொல் 
  • à®®ாடங்கள் - à®®ாளிகையின் அடுக்குகள் 
  • சித்தம் - உள்ளம் 

பாரதியாà®°ைப்பற்à®±ி 
  • இயற்பெயர்  - சுப்பிரமணியன் 
  • பிறந்த ஊர் - எட்டயபுà®°à®®் 
  • பாரதி எனுà®®் பட்டம் - எட்டயபுà®° மன்னரால் 'பாரதி' எனுà®®் பட்டம் வழங்கப்பட்டது.
  • பாரதியாà®°் இயற்à®±ிய பிà®± நூல்கள் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, கையில் பாட்டு

Post a Comment

0 Comments