-->

New Books 6th Standard: Important Notes of Tamil Books (Part - 6)


ஆறாம் வகுப்பு தமிழ் : கவிதைப்பேழை 

பாடம் -  காணிநிலம் 
காணி நிலம் எனும்  பாடல் பாரதியாரின் கவிதைகள் எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

காணி நிலம் வேண்டும் எனும் பாடலில் உள்ள சொல்லும் பொருளும் 

  • காணி - நில அளவைக் குறிக்கும் சொல் 
  • மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள் 
  • சித்தம் - உள்ளம் 

பாரதியாரைப்பற்றி 
  • இயற்பெயர்  - சுப்பிரமணியன் 
  • பிறந்த ஊர் - எட்டயபுரம் 
  • பாரதி எனும் பட்டம் - எட்டயபுர மன்னரால் 'பாரதி' எனும் பட்டம் வழங்கப்பட்டது.
  • பாரதியார் இயற்றிய பிற நூல்கள் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, கையில் பாட்டு

Related Posts

Post a Comment

Subscribe Our Posting