G K & Current Affairs in Online Quiz in Tamil: June, 2018 (13)

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. எட்டுவழிச்சாலை திட்டம் கீழ்கண்ட எந்த இரு நகரங்களை இணைக்கிறது?
    1.  மதுரை - சென்னை 
    2.  சென்னை - கோவை 
    3.  சென்னை - சேலம் 
    4.  சென்னை - நெல்லை 

  2. தமிழகத்தின் கீழ்கண்ட எந்த ரயில் நிலையைக்கட்டிடம் 111 வது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடியது?
    1.  மதுரை ரயில் நிலையம்
    2.  திருச்சி ரயில் நிலையம் 
    3.  சென்ட்ரல் ரயில் நிலையம் 
    4.  எழும்பூர் ரயில் நிலையம் 

  3. எழும்பூர் ரயில் நிலையைக்கட்டிடம் எந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது?
    1.  ஜூன் 11, 1908
    2.  ஜூலை 11, 1908
    3.  ஆகஸ்ட் 11, 1908
    4.  மே 11, 1908

  4. இஸ்ரோவிற்கு PSLV, GSLV ராக்கெட்டுகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள தொகை எவ்வளவு?
    1.  ரூ.25,400 கோடி
    2.  ரூ.20,400 கோடி
    3.  ரூ.15,400 கோடி
    4.  ரூ.10,400 கோடி 

  5. அமெரிக்க அதிபர் மற்றும் வட கொரிய அதிபர் இடைய வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு எங்கு நடைபெற்றது?
    1.  ஜப்பான் (ஜூன் 12, 2018)
    2.  தென் கொரியா (ஜூன் 12, 2018)
    3.  மலேசியா (ஜூன் 12, 2018)
    4.  சிங்கப்பூர் (ஜூன் 12, 2018)

  6. கீழ்கண்ட எந்த யூனியன் பிரதேசம் மாநில அந்தஸ்து கோரி சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது?
    1.  புதுச்சேரி 
    2.  புது டெல்லி 
    3.  சண்டிகர் 
    4.  டாமன் & டையூ 

  7. 100 சதவீத இறக்குமதி வரி விதிப்பதாக கீழ்கண்ட எந்த நாட்டின் மீது அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்?
    1.  இந்தியா 
    2.  சீனா 
    3.  கனடா 
    4.  இங்கிலாந்து 

  8. எந்த ஆண்டு இறுதிக்குள் சந்திரயான் 2 ஏவப்பட்ட உள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் கூறியுள்ளார்?
    1.  2021
    2.  2020
    3.  2019
    4.  2018

  9. சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
    1.  ஜூன் 10
    2.  ஜூன் 11
    3.  ஜூன் 12
    4.  ஜூன் 09

  10. BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) நாடுகளுடனான முதல் ராணுவ பயிற்சியை இந்தியா எப்பொழுது மேற்கொள்ள உள்ளது?
    1.  ஜூலை 2018
    2.  நவம்பர் 2018
    3.  ஆகஸ்ட் 2018
    4.  செப்டம்பர் 2018



Click to comment