சீனா à®…à®®ைக்க உள்ள பொà®°ுளாதாà®° வழித்தடத்தின் à®®ொத்த நீளம் எவ்வளவு?
6000 கி.à®®ீ
5000 கி.à®®ீ
7200 கி.à®®ீ
4500 கி.à®®ீ
சர்வதேச போக்குவரத்து à®®ுனையம் à®…à®®ையவுள்ள அஸ்கபாத் நகரம் கீà®´்கண்ட எந்த நாட்டில் உள்ளது?
சீனா
பாகிஸ்தான்
இந்தியா
துà®°்க்à®®ெனிஸ்தான்
ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவராக யாà®°ை நியமித்துள்ளனர்?
சரத்குà®®ாà®°்
அரவிந்த் சக்சேனா
à®®ோகன சுந்தரம்
à®®ேà®±்கண்ட யாவருà®®ில்லை
UPSC - யின் தற்காலிக தலைவராக யாà®°ை நியமித்துள்ளனர்?
ஜெய்சங்கர்
சரத்குà®®ாà®°்
வினய் à®®ிட்டல்
அரவிந்த் சக்சேனா
எலுà®®்பு அடர்த்தியை பரிசோதனை செய்ய உதவுà®®் கருவியின் பெயர் என்ன?
ஹைக்à®°ோ ஸ்கேன்
ஹைட்à®°ோ à®®ீட்டர்
ஸ்டெலெஸ்கோப்
டெக்ஸாஸ்கேன்
நாட்டில் உள்ள மக்களிடம் பண இருப்பு தொடர்பான விவரங்களை RBI எத்தனை நாட்களுக்கு à®’à®°ு à®®ுà®±ை வெளியிடுà®®்?
07 நாட்கள்
15 நாட்கள்
20 நாட்கள்
30 நாட்கள்
தற்பொà®´ுது மக்களிடம் பணப்புழக்கம் _______ லட்சம் கோடி அதிகரித்துள்ளதாக RBI தெà®°ிவித்துள்ளது?
à®°ூ.19.5
à®°ூ.18.5
à®°ூ.20.5
à®°ூ.40.5
எத்தனையாவது à®·ாà®™்காய் ஒத்துà®´ைப்பு à®…à®®ைப்பு à®®ாநாடு சீனாவில் நடைபெà®±்à®±ு வருகிறது?
20 - ஆவது
19 - ஆவது
17 - ஆவது
18 - ஆவது
பிà®°ெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் à®’à®±்à®±ையர் பிà®°ிவில் சாà®®்பியன் பட்டம் வென்à®± வீà®°à®°் யாà®°்?
à®°ோஜர் பெடரர்
டொà®®ினிக் தீà®®்
ரஃபேல் நடால்
ஆண்டி à®®ுà®°்à®°ே
இன்டெà®°்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் சாà®®்பியன் பட்டம் வென்à®± நாடு எது ?
சீனா
நியூசிலாந்து
கென்யா
இந்தியா
0 Comments