-->

தமிழ்நாடு பிளஸ் 2 , பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

தமிழ்நாடு பிளஸ் 2 , பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன: மாண்புமிகு தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் ஆண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றார். 10ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு முடிவு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்
  • பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1 முதல் மார்ச் 19ம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிவு 19.4.19 அன்று வெளியிடப்படும்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு
  • பிளஸ் 1 பொதுத்தேர்வு 06.03.19 முதல் 22.03.19 வரை நடக்கும். தேர்வு முடிவு 8.5.19 அன்று வெளியிடப்படும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
  • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 14.3.19 முதல் 29.3.19 வரை நடக்கும். தேர்வு முடிவுகள் 29.4.19 அன்று வெளியிடப்படும். 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting