RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 6

RRB Railway Group D Exam Model Questions: RRB Railway Group D Exam Model Questions published in Tamil Medium. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for this special Sections. So RRB Exam aspirants should use this quiz and Update your Knowledge. All the best... முயற்சி ஒன்றே உங்களது குறிக்கோளாக இருக்கட்டும்...

  1. இந்தியா விடுதலை பெற்ற 50-ஆவது ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம்?
    1.  7-வது ஐந்தாண்டுத் திட்டம்
    2.  10-வது ஐந்தாண்டுத் திட்டம்
    3.  9-வது ஐந்தாண்டுத் திட்டம் 
    4.  8-வது ஐந்தாண்டுத் திட்டம்

  2. முதல் இருப்புப்பாதை 1953 ஆம் ஆண்டு ________ க்கு இடையில் நிறுவப்பட்டது?
    1.  டெல்லி முதல் கொல்கத்தா வரை 
    2.  ராயபுரம் முதல் சென்னை வரை 
    3.  சென்னை முதல் அரக்கோணம் வரை  
    4.  மும்மை முதல் தானே வரை  

  3. இந்திய இருப்புப்பாதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
    1.  டல்ஹௌசி பிரபு
    2.  வில்லியம் பெண்டிங் பிரபு
    3.  வெல்லெஸ்லி பிரபு
    4.  கர்சன் பிரபு

  4. ஆங்கில மொழியை (1935) இந்தியாவின் அலுவலக மொழியாக கொண்டுவந்தவர் யார்?
    1.  மிண்டோ 
    2.  ரிப்பன் பிரபு 
    3.  ராபர்ட் கிளைவ் 
    4.  வில்லியம் பெண்டிங் பிரபு

  5. தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் யார்? திலகர்?
    1.  லாலா லஜபதி ராய் 
    2.  கான் அப்துல் கபார்கான் 
    3.  மதன் மோகன் மாளவியா 
    4.  பாலகங்காதரத் திலகர் 

  6. ‘சதி' என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்தவர் யார்??
    1.  ஹார்டின்ச் பிரபு 
    2.  வில்லியம் பெண்டிங் 
    3.  கர்சன் பிரபு 
    4.  கானிங் பிரபு 

  7. முதல் மின்சார ரயில் இயக்கப்பட்ட ஆண்டு?
    1.  1925
    2.  1926
    3.  1935
    4.  1900

  8. இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் எங்கு இயக்கப்பட்டது?
    1.  ஹைதராபாத் 
    2.  மும்பை 
    3.  சென்னை 
    4.  கொல்கத்தா 

  9. முமபை முதல் தானே வரை இயக்கப்பட்ட தொலைவு எவ்வளவு?
    1.  32 கிலோ மீட்டர்
    2.  43 கிலோ மீட்டர்
    3.  34 கிலோ மீட்டர் 
    4.  25 கிலோ மீட்டர்

  10. இந்திய தேசிய கீதத்தை எவ்வளவு நேரத்தில் பாடி முடிக்க வேண்டும்?
    1.  45 நிமிடம் 
    2.  45 வினாடி
    3.  52 நிமிடம் 
    4.  52 வினாடி 



Click to comment