மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
எண்.58, சூரிய நாராயண சாலை
ராயபுரம், சென்னை -600013
தமிழ் நாடு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.10.2020
பனியின் விவரம்
பணியின் பெயர்: உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் / ஆங்கில தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி
சம்பளம்: மாதம் ரூபாய்: 9000/-
வயது வரம்பு: 40 வயதுக்குள்
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
எண்.58, சூரிய நாராயண சாலை
ராயபுரம், சென்னை -600013
தமிழ் நாடு
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்: 044-25952450
Post a Comment