TNPSC: General Science Important Questions - 3

              அறிவியல் -  போட்டித்தேர்வுக்கான முக்கிய  வினா விடைகள் 

மரபும் பரிணமாமும்
  1. மெண்டல் தோட்டப் பட்டாணி (பைசம் சட்டைவம்) செடியில் 7 வகையான மாற்று உருவ வேறுபாடுகளை கண்டறிந்தார்.
  2. ஆதி மனிதன் தோன்றியது - ஆப்பிரிக்கா
  3. பாரம்பரியத் தன்மைக் கொண்டது -  மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு
  4. இயற்கைத் தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் - சார்லஸ் டார்வின்
  5. உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
  6. பண்பு கடத்தலில் பங்கு பெறும் மரபுப் பொருள் - னுயேயு
  7. பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் - கிரிகர் ஜோகன் மெண்டல்
  8. ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மை - அல்லீல்கள்
  9. உயிரித் தொழில்நுட்ப முறையில் பெறப்படும் வைட்டமின் டி12 குணப்படுத்தும் நோய் -  பெர்னீயஸ் இரத்த சோகை.
  10. உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் - லாமார்க்
  11. உடல் மூலச் செல்கள் எவற்றில் இருந்து பெறப்படுகிறது? - எலும்பு மஜ்ஜை
  12. வைரஸ்களுக்கு எதிரான புரதம் - இன்டர்பெரான்
  13. நைட்ரஜன் நிலைநிறுத்தப் பயன்படுவது - நிஃப் ஜீன்
  14. டி.என்.ஏ.வின் வெட்டப்பட்ட துண்டங்களை ஒட்ட வைக்கப் பயன்படும் மூலக்கூறு பசை - னுயேயு லிகேஸ்
  15. வினிகர் உற்பத்தி செய்யப் பயன்படும் அமிலம் - அசிட்டிக் அமிலம்
  16. ஸ்டிராய்டுகள் - லிப்பிடுகளிலிருந்து பெறப்பட்டவைகளாகும்.
  17. புற்று நோய்க்கு எதிராக பயன்படும் ஓரினச் செல் எதிர்ப்பு பொருள் - மானோ குளோனியல் எதிர்ப்புப் பொருள்.
  18. இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் - பீட்டா செல்கள்.
  19. இரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிடப் பயன்படுவது - உயிரி உணரி
  20. உயிரியல் கணிப்பொறிகளை உருவாக்கப் பயன்படுவது - உயிரிச்சிப்புகள்
  21. அல்லீல் என்பது ஒரே ஜீனின் மாற்றுவெளிப்பாடு ஆகும்.
  22. அல்லீலோ மார்புகள் என்பது அல்லீல்களுடைய எதிர்ப்பண்பமைப்பு ஆகும்
  23. ஜூன் காரணிகள் இயற்பியல் சார்ந்த பாரம்பரியக் காரணிகள் ஆகும்.
  24. புறத்தோற்ற பண்புகளுக்கு பீனோடைப் என்று பெயர்
  25. உடலுறுப்பு பயன்பாடு விதியை கூறியவர் - ஜீன் பாப்தீஸ் லாமார்க்
  26. ரெஸ்ட்ரிகீன் எண்டோ நியூக்ளியேஸ் வரையறை நொதிகள் - னுயேயு வெட்ட உதவுகிறது
  27. மூலச் செல் என்பது - (மாறுபாடு அடையாத செல் குழுமம்)
  28. நீரிழிவு நோய் இன்சுலின் செலுத்துதல் மூலம் குணமடைகிறது
  29. உயிரியல் வினையூக்கி என்றழைக்கப்படுபவை - நொதிகள்
  30. மனித சிற்றினத்தின் பெயர் - ஹோமோசெபியன்
  31. மனித முன்னோடிகள் - ஹோமினிட்டுகள்
  32. மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் - 3:1

Click to comment