Ads 720 x 90

TNPSC: General Science Important Questions - 2

                  à®…à®±ிவியல் -  போட்டித்தேà®°்வுக்கான à®®ுக்கிய  வினா விடைகள் 

செல்லின் à®…à®®ைப்பு
  1. செல் என்பது உயிà®°ினங்களின் அடிப்படை à®…à®®ைப்புà®®், செயல் அலகுà®®் ஆகுà®®்.
  2. வெà®±ுà®®் கண்களால் செல்லைப் பாà®°்க்க à®®ுடியுà®®ா?  à®®ுடியாது
  3. நம் கண்களால் பாà®°்க்க à®®ுடிந்த பொà®°ுள்களை விட அளவில் à®®ிகச் சிà®±ியது. ஆகவே அதை நேரடியாக காண à®®ுடியாது.
  4. பொà®°ுள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெà®°ியதாகக் காண்பதற்குப் பயன்படுத்துà®®் கருவி - நுண்ணோக்கி
  5. செல்லை நேரடியாக காண நுண்ணோக்கி (Microscope) எனுà®®் à®…à®±ிவியல் கருவி பயன்படுகிறது.
  6. மனித உடல் மட்டுமல்லாமல், தாவரங்கள், விலங்குகள் போன்à®± உயிà®°ினங்களுà®®் செல்களால் ஆனவைதான்.
  7. à®®ுதன் à®®ுதலில் செல்லைப் பாà®°்த்தவர் - கண்ணாடிக் கடைக்காà®°à®°ான இராபர்ட் ஹூக்
  8. செல்லுலா எனுà®®் இலத்தீன் à®®ொà®´ிச் சொல்லுக்கு à®’à®°ு சிà®±ிய à®…à®±ை என்à®±ு பெயர்
  9. அந்த சிà®±ிய à®…à®±ைக்கு இராபர்ட்ஹூக் செல் என்à®±ு கி.பி. 1665  பெயரிட்டாà®°்.
  10. செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர் - இராபர்ட் பிà®°ெளன்
  11. செல்லுக்குள்ளே à®’à®°ு தனி உலகம் இருப்பதை இராபர்ட் பிà®°ெளன் கண்டறிந்தாà®°்.
  12. பன்னிரண்டு அல்லது பதின்à®®ூன்à®±ு உள்ளுà®±ுப்பு உறுப்பினர்கள் சேà®°்ந்து இரகசியமாகப் பணியாà®±்à®±ுà®®் குட்டித் தொà®´ிà®±்சாலைதான் செல்
  13. தாவர, விலங்கு இரண்டுக்குà®®் செல்கள் à®’à®°ே à®®ாதிà®°ியாக இருக்காது.
  14. பாக்டீà®°ியா, சில பாசிகள் போன்றவை à®’à®°ே செல்லினால் ஆனவை.
  15. செல்களின் உள்ளே சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை.
  16. சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்à®± உட்கரு இல்லாத உட்கரு மட்டுà®®ே கொண்ட செல்லை புà®°ோகேà®°ியாட்டிக் செல் என்à®±ு à®…à®±ிஞர்கள் à®…à®´ைக்கிà®±ாà®°்கள். அதாவது எளிய செல்.
  17. புà®°ோகேà®°ியாட்டிக் செல்லுக்கு எடுத்துக்காட்டு - பாக்டீà®°ியா
  18. யூகேà®°ியாட்டிக் செல் என்பது செல்லின் வெளிச்சுவர் மற்à®±ுà®®் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்துà®®் கொண்ட செல்.
  19. யூகேà®°ியாட்டிக் செல் à®’à®°ு à®®ுà®´ுà®®ையான செல். தாவர, விலங்கு செல்கள் இந்த வகையைச் சாà®°்ந்தவை.
  20. விலங்கு செல்லைச் சுà®±்à®±ியுள்ள படலம் - பிளாஸ்à®®ா படலம்.
  21. செல்லுக்கு வடிவம் கொடுப்பவை - பிளாஸ்à®®ா படலம்.
  22. பிளாஸமா படலத்திà®±்கு உள்ளே இருக்குà®®் கூà®´் - புà®°ோட்டோபிளாசம்.
  23. புà®°ோட்டோபிளாசம் - சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையுà®®் உள்ளடக்கியவை.
  24. புà®°ோட்டோபிளாசம் என்à®±ு பெயர் இட்டவர் - ஜே.இ. பர்கின்ஜி.
  25. புà®°ோட்டோ என்à®±ால் à®®ுதன்à®®ை
  26. பிளாசம் என்à®±ால் கூà®´்போன்à®± à®…à®®ைப்பு என்à®±ு பொà®°ுள்.
  27. பிளாஸ்à®®ா படலத்துக்குà®®் உட்கருவுக்குà®®் இடைப்பட்ட பகுதி சைட்டோபிளாசம்.
  28. சைட்டோபிளாசத்துக்குள் உட்கரு, இதர நுண்ணுà®±ுப்புகள், புரதம், காà®°்போஹைட்à®°ேட் மற்à®±ுà®®் கொà®´ுப்புகள் காணப்படுகின்றன.
  29. செல்லின் கட்டுப்பாட்டு à®®ையம் - உட்கரு(நியூக்ளியஸ்)
  30. உட்கருவின் வடிவம் கோள வடிவம்.
  31. உட்கருவில் காணப்படுபவை - உட்கருச்சாà®±ு, உட்கருச்சவ்வு, உட்கரு மணி(நியூக்ளியோலஸ், குà®°ோà®®ேட்டின் வலைப்பின்னல் ஆகியவை காணப்படுகின்றன.
  32. உட்கரு à®’à®°ு தலைà®®ுà®±ையிலிà®°ுந்து அடுத்த தலைà®®ுà®±ைக்கு மரபு சாà®°்ந்த பண்புகளை எடுத்துச் செல்கிறது.
  33. செல்லின் சுவாசம் à®®ைட்டோகாண்ட்à®°ியா
  34. à®®ைட்டோகாண்ட்à®°ியா உண்ணுà®®் உணவை ஆற்றலாக à®®ாà®±்à®±ுகிறது.
  35. செல்லின் ஆற்றல் à®®ையம் (Power House of the Cell)  -  à®®ைட்டோகாண்ட்à®°ியா.
  36. கோல்கை உறுப்புகள் குழல் குழலா காணப்படுà®®்.
  37. உணவு செà®°ிà®®ானம் அடைய நொதிகளைச் சுரப்பதுà®®், லைசோசோà®®்களை உருவாக்குவது - கோல்கை உறுப்புகள்.
  38. உண்ணுà®®் உணவிலிà®°ுந்து புரதச் சத்தைப் பிà®°ித்து எடுத்துச் செல்லுக்குà®®். உடலுக்குà®®் வலு சேà®°்ப்பது கோல்கை உறுப்புகள்.
  39. தாவர செல்லில் கோல்கை உறுப்புகளை டிக்டியோசோà®®்கள் என à®…à®´ைக்கப்படுவாà®°்கள்.
  40. செல்லுக்கு உள்ளே இருக்குà®®் பொà®°ுள்களை à®’à®°ிடத்திலிà®°ுந்து மற்à®±ோà®°் இடத்திà®±்குக் கொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.
  41. à®°ிபோசோà®®்கள் புள்ளி புள்ளியாக காணப்படுà®®்.
  42. செல்லின் புரதத்தொà®´ிà®±்சாலை - à®°ிபோசோà®®்கள்
  43. புரதத்தை உற்பத்தி செய்வது à®°ிபோசோà®®்கள்.
  44. லைசோசோà®®்கள் உருண்டையா மஞ்சள் நிறத்தில் காணப்படுà®®்.
  45. செல்லின் காவலர்கள் லைசோசோà®®்கள்.
  46. செல்லின் தற்கொலைப் பைகள் - லைசோசோà®®்கள்.
  47. செல்லின் உள்ளே செல்லுà®®் நுண் கிà®°ுà®®ிகளை கொல்லுவது - லைசோசோà®®்கள்.
  48. விலங்கு செல்லில் மட்டுà®®ே காணப்படுபவை - சென்ட்à®°ோசோà®®்
  49. சென்ட்à®°ோசோà®®் உட்கருவிà®±்கு à®…à®°ுகில் நுண்ணிய குழல் மற்à®±ுà®®் குச்சி வடிவில் காணப்படுà®®்.
  50. சென்ட்à®°ோசோà®®் உள்ளே சென்ட்à®°ியோல்கள் உள்ளன.
  51. செல் பிà®°ிதல் அதாவது புதிய செல்களை உருவாக்குவது சென்ட்à®°ோசோà®®்.
  52. செல் பிà®°ிதலுக்கு உதவுகிறது சென்ட்à®°ோசோà®®்.
  53. வெளிà®°் நீலநிறத்தில் à®’à®°ு குà®®ிà®´் à®®ாதிà®°ி காணப்படுபவை - நுண் குà®®ிà®´்கள்
  54. செல்லின் உள்ளே à®…à®´ுத்தத்தை à®’à®°் à®®ாதிà®°ி வைத்திà®°ுப்பதுà®®், சத்துநீà®°ைச் சேà®®ிப்பதுà®®் - நுண் குà®®ிà®´்கள்.
  55. தாவர செல்லில் சென்ட்à®°ோசோà®®் எனுà®®் நுண்ணுà®±ுப்பு இல்லை.
  56. விலங்குகளைவிடத் தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணம், தாவரங்களின் செல்சுவர் எனுà®®் à®…à®®ைப்பாகுà®®்.
  57. செல்லுக்கு வடிவத்தைத் தருà®®் வெளியுà®±ை செல்சுவர். செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
  58. செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பதுà®®், செல்லுக்கு வடிவம் தருவதுà®®் செல்சுவரின் பணி.
  59. தாவர செல்லுக்கு செல்சுவர் உண்டு
  60. விலங்கு செல்லுக்கு செல்சுவர் இல்லை
  61. தாவர செல்லுக்கு கணிகங்கள் உண்டு
  62. விலங்கு செல்லுக்கு கணிகங்கள் இல்லை.
  63. தாவர செல்லுக்கு சென்ட்à®°ோசோà®®் இல்லை
  64. விலங்கு செல்லுக்கு சென்ட்à®°ோசோà®®் உண்டு.
  65. தாவர செல்லின் நுண் குà®®ிà®´்கள் அளவில் பெà®°ியவை.
  66. விலங்கு செல்லின் நுண் குà®®ிà®´்கள் அளவில் சிà®±ியவை.
  67. கணிகங்கள் தாவர செல்லுக்கே உரிய நுண்ணுà®±ுப்பு ஆகுà®®்.
  68. கணிகங்களை நிறமிகளின் அடிப்படையில் à®®ூன்à®±ாகப் பிà®°ிக்கலாà®®்.
  69. தாவர ஒளிச்சேà®°்க்கைக்கு உதவுவது, மலர் மற்à®±ுà®®் கனிகளுக்கு வண்ணமளிப்பது கணிகங்களின் பணியாகுà®®்.
  70. குளோà®°ோபிளாஸ்ட் (பசுà®™்கணிகம்) காணப்படுà®®் நிறமி - குளோà®°ோஃபில் - பச்சை நிà®± நிறமி.
  71. குளோà®°ோபிளாஸ்ட் பணி - தண்டு, இலைகளுக்கு பச்சை வண்மம் தருதல்.
  72. குà®°ோà®®ோபிளாஸ்ட்டில் காணப்படுà®®் நிறமி கரோட்டின் - ஆரஞ்சு நிà®± நிறமி, சாந்தோஃபில் - மஞ்சள் நிà®± நிறமி.
  73. குà®°ோà®®ோபிளாஸ்ட் பணி - பூக்கள், கணிகளுக்கு வண்ணம் தருதல்
  74. லியூக்கோபிளாஸ்ட் பணி - தாவரத்தின் வேà®°்பகுதி மற்à®±ுà®®் தரைகீà®´் தண்டுகளில் காணப்படுதல்.
  75. செல் ஒவ்வொன்à®±ுà®®் à®’à®°ு குட்டித்தொà®´ிà®±்சாலை போன்றது.
  76. நமது à®®ூளையில் இலட்சக்கணக்கான செல்கள் உள்ளன.
  77. à®®ிகவுà®®் நீளமான செல் நரம்புசெல்
  78. நுண் குà®®ிà®´்கள் பெà®°ிய அளவில் காணப்படுà®®் செல் வெà®™்காயத்தோலின் செல்
  79. இரத்த சிவப்பணுக்கள் உட்கரு இல்லாத விலங்குசெல்கள் ஆகுà®®்.
  80. விலங்கு செல்லில் à®®ிக கடினமான செல் எலுà®®்புசெல் ஆகுà®®்.
  81. விலங்கு செல்லில் à®®ிக நீளமான செல் நரம்புசெல் ஆகுà®®்.
  82. இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனவை என்பதை உலகிà®±்குக் கண்டுபிடித்து à®…à®±ிவித்தவர் ஆண்டன் வான் லூவன்ஹாக் (1675).
  83. எலுà®®்புகள் ஈரப்பசையற்à®± சிறப்பு வகைச் செல்களால் ஆனவை. 
  84. மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை சுà®®ாà®°் 6,50,00,000 ஆகுà®®்.

Post a Comment

0 Comments