-->

TNPSC: General Science Important Questions - 4

                  அறிவியல் -  போட்டித்தேர்வுக்கான முக்கிய  வினா விடைகள் 

நோய்தடைக்காப்பு மண்டலம் 
  1. சரியான நலத்தின் பரிணாமம் - தினமும் தன் கடமையினை செய்தல், மகிழ்ச்சியாக இருத்தல்.
  2. சமூகத்தில் சுமூகமற்ற பரிமாணம் -  சாதாரண செயல்களிலும் கடுமையாக நடந்து கொள்ளுதல்.
  3. பாக்டீரியாவால் உண்டாகும் நோய்? - இரணஜன்னி
  4. காற்றின் மூலம் பரவும் நோய் -  காசநோய்
  5. மிகக் கடுமையான மலேரியாக்காய்ச்சலை உருவாக்கும் கிருமி - பிளாஸ்மோடியம் பால்சிபாரம்.
  6. நமது உணவுக் குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணூயிரி - எண்டமீபா ஹிஸ்டலைடிகா.
  7. மறைமுகமாக நோய் பரவும்முறை -  நோயாளி பயன்படுத்தும் உடமைகள்.
  8. பிற உயிரிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எதிர்பொருட்கள், மனிதருக்கு நோய் தடுப்பூசியாகப் போடப்படுகிறது. இது எவ்வகை தடுப்பூசி முறை - செயற்கையான மந்தமான நோய்த்தடுப்பு முறை
  9. பிறந்த குழந்தைக்கு முதலில் கொடுக்கப்படும் நோய்த்தடுப்பூசி -
  10. எதிர் தோன்றி (ஆண்டி ஜென்) இல்லாதது எது? - தாய்ப்பால்.
  11. மனிதனின் இரத்த சர்க்கரை அளவு உணவுக்கு முன்னர் - 80 - 120, பின்னர் 100
  12. மராசுமஸ் மற்றும் குவரியோர்கர் நோய்க்கான காரணம் - புரத குறைபாடு.
  13. தோலில் மெலனின் நிறமி இல்லாமையால் தோன்றும் குறைபாடு - அல்பினோ.
  14. சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ் - ரைனோ
  15. காசநோயை (எலும்புருக்கி நோய்) உருவாக்குவது - மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ்
  16. டைபாய்டு நோயை உண்டாக்கும் காரணி -  சாலமெனெல்லா டைப்பி
  17. மலேரியா நோயை உண்டாக்கும் காரணி - பிளாஸ்மோடியம்
  18. அமீபிக் சீதபேதியை உருவாக்கும் நுண்ணுயிரி - எண்டமீயா ஹிஸ்டலைடிகா
  19. எய்ட்ஸ் நோய்க்கான காரணி எச்ஐவி வைரஸ்
  20. எச்ஐவியை கண்டறயும் ஆய்வு - எலைசா. உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் செல் - பீட்டாசெல்
  21. ஆல்பா செல்கள் குளுக்கோகானை சுரக்கின்றன.
  22. படர்தாமரை பூஞ்சைகளால் வரக்கூடியது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting