Ads 720 x 90

TNPSC - Group 4 General Tamil - Model Test - 2

In this Quiz covered for important questions from various TNPSC Exams. TNPSC aspirants can check their Knowledge and to get chances to success. All the best...

  1. அன்னபூரணி எனும் புதின ஆசிரியர் ?
    1.  ஜெயகாந்தன் 
    2.  க. சச்சிதானந்தன் 
    3.  வைரமுத்து 
    4.  அகிலன் 

  2. தமிழியக்கம்  எனும் புதின ஆசிரியர்?
    1.  பாரதியார் 
    2.  தோலா மொழித்தேவர் 
    3.  மீனாட்சி சுந்தரம் பிள்ளை 
    4.  பாரதிதாசன் 

  3. சூளாமணி எனும் புதின ஆசிரியர்?
    1.  மீனாட்சி சுந்தரம் பிள்ளை
    2.  பாரதிதாசன்
    3.  தோலா மொழித்தேவர்
    4.  பாரதியார்

  4. எச்.ஏ.கிருட்டினனாருக்கு இலக்கணம் கற்பித்த ஆசிரியரின் பெயர் ?
    1.  மாணிக்க வாசகத் தேவர் 
    2.  சங்கர நாராயணர் 
    3.  பிலவண சோதிடர் 
    4.  தெய்வ நாயகி 

  5. சூடாமணி நிகண்டு - ஆசிரியர் ?
    1.  திவாகரமுனிவர் 
    2.  பிங்கலம் 
    3.  வீரமண்டல புருடர் 
    4.  காங்கேயர் 

  6. "மொழிகளின் காட்சிச் சாலை இந்தியா" - இக்கூற்று யாருடையது  ?
    1.  பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை  
    2.  பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்
    3.  பேராசிரியர் சாலமன் பாப்பையா 
    4.  பேராசிரியர் சாலை. இளந்திரையன் 

  7. 'மத்தவிலாசம்' - என்னும் நாடக நூலை எழுதியவர் ?
    1.  மகேந்திரவர்மன் 
    2.  இராஜ இராஜ சோழன் 
    3.  இராஜேந்திர சோழன் 
    4.  நந்தி வர்மன் 

  8. பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல் ?
    1.  குடும்ப விளக்கு 
    2.  இருண்ட வீடு 
    3.  பாண்டியன் பரிசு 
    4.  கள்ளோ காவியமோ 

  9. "மேற்கணக்கு நூல்கள்' என்று அழைக்கப்பட்டவை  ?
    1.  நீதி இலக்கியம் 
    2.  பக்தி இலக்கியம் 
    3.  எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் 
    4.  நீதி இலக்கியம் 

  10. ஐராவதீசுவரர் கோயிலைக் கட்டிய அரசர்?
    1.  இராசேந்திரன் 
    2.  குலோத்துங்கன் 
    3.  இரண்டாம் இராசராசன் 
    4.  கிள்ளி வளவன் 



Post a Comment

0 Comments