Type Here to Get Search Results !

TNPSC Group 4 Certificate Verification Declared - 2016

TNPSC Group 4 Certificate Verification Declared: 
  • குà®°ூப்-4 தேà®°்வில் வெà®±்à®±ி பெà®±்றவர்களுக்கு வருà®®் 15-à®®் தேதி à®®ுதல் சான்à®±ிதழ் சரிபாà®°்ப்பு நடைபெà®± உள்ளதாக தமிà®´்நாடு அரசுப்பணியாளர் தேà®°்வாணையம் தெà®°ிவித்துள்ளது. à®¤à®®ிà®´்நாடு அரசுப்பணியாளர் தேà®°்வாணையம் வெளியிட்டுள்ள à®…à®±ிவிப்பில் கூà®±ியிà®°ுப்பதாவது:
  • குà®°ூப்-4 பிà®°ிவில் தட்டச்சு பணியில், 314 காலிப்பணியிடங்களுக்கு கடந்த 2014 -ஆம் ஆண்டு எழுத்து தேà®°்வு நடைபெà®±்றது. இந்த தேà®°்வில் வெà®±்à®±ி பெà®±்றவர்களுக்கான 2-ஆம் கட்ட சான்à®±ிதழ் சரிபாà®°்ப்பு வருகின்à®± 15-ஆம் தேதி à®®ுதல் 17-ஆம் தேதி வரை சென்னை அரசுப்பணியாளர் தேà®°்வாணைய அலுவலகத்தில் நடைபெà®±ுகிறது. இதற்காக 481 விண்ணப்பதாà®°à®°்கள் à®…à®´ைக்கப்பட்டுள்ளனர்.
  • சான்à®±ிதழ் சரிபாà®°்ப்பிà®±்கான à®…à®´ைப்புக் கடிதம் அனைத்து விண்ணப்பதாà®°à®°்களுக்குà®®் விà®°ைவு அஞ்சல் à®®ூலம் அனுப்பப்பட்டுள்ளது. à®®ேலுà®®் சான்à®±ிதழ் சரிபாà®°்த்தலுக்கான அட்டவணை www.tnpsc.gov.in என்à®± இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
Courtesy: Dinamani 

Post a Comment

0 Comments

Labels