Showing posts with label VAO Exam Tricks. Show all posts
Showing posts with label VAO Exam Tricks. Show all posts

10/31/2017

How to Pass VAO Exam with 10 Steps? Part - 1

10/31/2017 1


பகுதி  ஒன்று (Part - 1)

How to Pass VAO Exams? Easy Steps and Success Way Reach to VAO: கிராம நிர்வாக அலுவலர் (அதிகாரி அல்லது கிராமத்தில் கிராம்ஸ் என்று அழைப்பதுண்டு) பணியிடம் என்பது சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் பதவி. ஏனெனில் அரசின் அனைத்து நலத்திட்டங்களில் பெரும்பாலும் கிராம நிர்வாக அலுவலர் வழியே மேற்கொள்ளப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலர்  பணியிடம் TNPSC மூலம் நிரப்பப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கான காலிப்பணியிட அறிவிப்பும் விரைவில் வெளிவர உள்ளது. 

நானும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) ஆக என்று அனைவரும் விரும்புவதுண்டு. விரும்பினால் மட்டும் போதுமா முயற்சி செய்ய வேண்டும் அல்லவா! சில போட்டியாளர்கள் விரும்பினாலும் வெற்றிபெற முடிவதில்லை. இறுதியில் இந்த பழம் புளிக்கும் என்று விலகிவிடுகிறார்கள். சிலர் முயற்சி கொண்டு வெற்றி பெறுகிறார்கள். வெற்றிபெறுகிறவர்களின் சூத்திரம் என்ன?  அதற்க்கான சூத்திரம் திட்டமிடல்தான். எப்படி திட்டமிட்டு படிப்பது? அதற்க்கான வழி என்ன?

TNPSC Master கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான திட்ட வழிமுறைகளை விரிவான விளக்கத்துடன் இங்கு பதிவிடுகிறது. போட்டியாளர்கள் இதனை பயன்படுத்தி (வழிமுறை) வெற்றிபெற TNPSC Master சார்பாக வாழ்த்துக்கள்.

TNPSC Master கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான திட்ட வழிமுறைகள். கீழ்க்கண்ட வழிமுறைகளில் நீங்கள் தயாரானால்  நீங்கள் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியம் என்பதில் ஐயமில்லை

1. கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான பாடத்திட்டத்தை ஆய்வு செய்தல் (To Analyse VAO Syllabus)
2. முந்தைய தேர்வுக்கான வினாக்களை ஆராய்தல் (To Analyze Previous Questions)
3. எளிய மற்றும் கடின பகுதி என்று பிரித்தல் (To find out Easy and Difficult area of Subjects)
4. மொழிப்பாடத்தை (Selection of General Tamil or General English) தேர்ந்தெடுத்தல்
5. நடப்பு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் (Focus on Current Affairs)
6. நண்பர்களுடன் கலந்துரையாடல் (Important of Group Discussion)
7. மாதிரி வினாக்களில் (தேர்வு) பயிற்சி மேற்கொள்ளுதல் (To Participate Model Test)
8. எளிய தந்திரங்களை ( Tricks and Skills Idea & Even though Maths) உருவாக்குதல்
9. உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல் (To Maintain Physical and Mental Health)
10. நான் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெறுவேன் என்ற நம்மிக்கை கொள்ளுதல் (You Should be Confident I am Village Administrative Officer).



8/23/2017

TNPSC VAO Exam - Basic of Village Administration Syllabus Download PDF

8/23/2017 0
TNPSC VAO Exam - Basic of Village Administration Syllabus Download PDF
TNPSC VAO Exam - Basic of Village Administration Syllabus Topics for Objective Types: The role, functions duties and responsibilities of a Village Administrative Officer in VILLAGE and REVENUE ADMINISTRATION.



8/22/2017

How to Pass VAO Exam with 10 Steps? Part - 2 Download PDF

8/22/2017 0


பகுதி இரண்டு - Part -2

How to Pass VAO Exam with 10 Steps? Part - 2 Download PDF: Lets have a detail look upon all the 10 steps that we discussed in Part 1. These 10 steps will surely be a stepping stone towards your success in Upcoming VAO Examination. TNPSC Master wishing you all the very best.
1. To Analyse VAO Syllabus
2. To Analyse Previous Questions
3. To find out Easy and Difficult area of Subjects
4. Selection of General Tamil or General English
5. Focus on Current Affairs
6. Important of Group Discussion
7. Participate Model Test
8. Tricks and Skills Idea & Even though Maths
9. To Maintain Physical and Mental Health
10. You Should be Confident I am Village Administrative Officer

How to Pass VAO Exam with 10 Steps? Part - 2 Download PDF



WWW.TNPSCMASTER.COM : Look other Related Posts