Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) for Working Teachers in Tamil Nadu and Puducherry Result 2026
Showing posts with label TN TET. Show all posts
Showing posts with label TN TET. Show all posts
10/13/2026
8/09/2020

தமிழ்நாடு - ஆசிரியர் தேர்வு வாரியம் 2020-2021 ஆம் ஆண்டுக்கான திட்ட ஆணையை வெளியிட்டுள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள் 2956.
Name of the Post
- Block Educational Officer - 97 Posts
- Lecturer in Government Polytechnic Colleges - 1060 Posts
- P.G.Assistant - 497 Posts
- Secondary Grade Assistant - 730 Posts
- B.T.Assistant - 572 Posts
- Teacher Eligibility Test Tentative Date of Notification Tentative Date of Examination 04.05.2020
Total Vacancies - 2956
5/26/2019
TN TET 2019 Hall Ticket Download
TNPSC Master
5/26/2019
0
TN TET 2019 Hall Ticket Download: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான நுழைவுச்சீட்டை (Hall Ticket)-ஐ வெளியிட்டுள்ளது. TN - TET தேர்வு எழுதுபவர்கள் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TN TET 2019 Hall Ticket Download: http://trb.tn.nic.in/TET_2019/msg2.htm
TN TET 2019 Hall Ticket Download: http://trb.tn.nic.in/TET_2019/msg2.htm
5/15/2019

Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2019 Notification was issued on 28.02.2019 vide No.08/2019. Now, Teachers Recruitment Board decided to announce examination date as detailed below:-
Date of Written Examination;
- Paper I - 08.06.2019 (Saturday 10:00 AM to 1:00 PM)
- Paper II - 09.06.2019 (Sunday 10:00 AM to 1:00 PM)
(தேர்வு காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும் நடைபெறும்)
For Download Detailed Notification: http://trb.tn.nic.in/TET_2019/EXAMPRESS.pdf
Tags
# TN TET
Continue Reading
4/05/2019
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TN-TET 2019) விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
TNPSC Master
4/05/2019
0

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டெட்) விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது : ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TN-TET 2019) விண்ணப்பிக்க ஏப்ரல் 2 கடைசி நாளாக இருந்த நிலையில், கால அவகாசம் ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட்டிக்க காரணம்? டெட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது ஓடிபி எனப்படும் பாஸ்வேர்ட் பெறுவதில் கடந்த 3 நாட்களாக சிக்கல் இருந்ததால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 12ம் தேதி மாலை 5 மணி வரை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.