Showing posts with label Security. Show all posts
Showing posts with label Security. Show all posts

7/21/2021

IIT Madras Technical Officer, Fire Officer, Safety Officer , Security Officer, Assistant Executive Engineer and Assistant Registrar Recruitment-2021

7/21/2021 0

                                                   Indian Institute of Technology Madras

                                                                   Chennai – 600 036

Tamil Nadu

 


Advertisement No.IITM/R/3/2021 dated 21.07.2021

IIT Madras has announced for Senior Technical Officer (Systems), Fire Officer,  Safety Officer (On Contract), Security Officer,  Assistant Executive Engineer and Assistant Registrar (Direct Recruitment) posts. Interested candidates should apply online before the last date of 23.08.2021 @ 5.30 pm.

Important Dates

  • Last Date to Apply Online: 23.08.2021 @ 5.30 pm
Vacancy Details

Name of the Posts and Vacancies
1. Senior Technical Officer (Systems) - 01
2. Fire Officer - 01
3. Safety Officer (On Contract)  - 01
4. Security Officer - 01
5. Assistant Executive Engineer -  02
6. Assistant Registrar (Direct Recruitment) - 02

Total Number of Vacancies: 08 Posts

Educational Qualification and Age limit: Refer IITM Website

Application FeeRs.300/- (Rupees three hundred only) should be paid through online portal. No application fee for SC/ST/PwD/Women candidates

How to Apply:  Interested candidates should Apply ONLINE ONLY through IIT Madras official website.

For more details like age limit, educational qualification, selection process, how to apply & other information click on the link given below:

1. Official Website Link: Click Here


10/04/2019

IIT Madras Non-Teaching Recruitment - 2019

10/04/2019 0

Indian Institute of Technology Madras
Chennai - 600 036
Tamil Nadu

Advertisement No.IITM/R/3/2019 dated 04.10.2019

Last date to Apply Online: 04.11.2019

Vacancy Details

Name of the Post: 
1. Superintending Engineer – 1 (UR)
2. Deputy Registrar - 4 (UR-1; OBC-2; ST-1)
3. Senior Technical Officer - 4 (UR-3; OBC-1)
4. Fire Officer - 1 (UR)
5. Security Officer – 1 (UR)
6. Assistant Executive Engineer (Telephones) – 1 (UR)
7. Sports Officer – 1 (UR)

Total Vacancies: 13 Posts

Salary: As Per Government Norms

Place of Posting: Chennai

How to Apply: Eligible applicants would require to register and apply online 


For Apply Online Application: http://recruit.iitm.ac.in/

6/09/2019

Virudhunagar Court Announced for Various Jobs. Total Vacancies: 140

6/09/2019 0
Virudhunagar Court Announced for Various Jobs. Total Vacancies: 140
முதன்மை மாவட்ட நீதிமன்றம் 
விருதுநகர் மாவட்டம் 
விருதுநகர் - 626 135.

விண்ணப்பிக்க கடைசி நாள்:  15.06.2019

காலிப்பணியிடங்கள் விவரம் 

பணியின் பெயர் மற்றும் எண்ணிக்கை 
1. கணினி இயக்குபவர் - 07
2. நகல் பரிசோதகர் - 12
3. நகல் வாசிப்பாளர் - 04
4. முதுநிலை கட்டளைப் பணியாளர் - 05
5. கட்டளைப் பணியாளர் - 13
6. ஒளிநகல் எடுப்பவர் - 13
7. பதிவுரு எழுத்தர் -  05
8. நகல் பிரிவு உதவியாளர் - 02
9. அலுவலக உதவியாளர் - 39
10. இரவு காவலர் - 05
11. மசால்ஜி - 08
12. காவலர் - 15
13. துப்புரவு பணியாளர் - 10
14. தோட்டப்பணியாளர் - 01
15. சுகாதார பணியாளர் - 03

மொத்த காலிப்பணியிடங்கள் : 140

கல்வித்தகுதி 
  • இளநிலை பட்டம் தேர்ச்சி (BCA OR B.A., or B.Sc., or B.Com., from a recognized university of Indian Union with a Diploma in Computer Application )
  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி
  • தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 26.05.2019 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
1. SCA - 18 - 35
2. SC - 18 - 35
3. ST - 18 - 35
4. MBC - 18 - 32
5. BC - 18 - 32
6. OC - 18 - 30

தேர்வு செய்யப்படும் முறைThe Selection of the candidates will be based on Written test and Oral Interview. Date, venue and time of the Written test and Interview will be intimated later in this website. 

விண்ணப்பிக்கும் முறைInterested candidates should download the application form and filled in application form should reach to the following address.
முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள்,
முதன்மை மாவட்ட நீதிமன்றம், 
விருதுநகர் மாவட்டம் (இ) ஸ்ரீவில்லிபுத்தூர் - 626 135
தமிழ் நாடு.

6/06/2019

Coimbatore Court Announced for Various Jobs. Total Vacancies: 83

6/06/2019 0
Coimbatore Court Announced for Various Jobs. Total Vacancies: 83
முதன்மை மாவட்ட நீதிமன்றம் 
கோயமுத்தூர் மாவட்டம் 
கோயமுத்தூர் - 641018

விண்ணப்பிக்க கடைசி நாள்:  28.06.2019

காலிப்பணியிடங்கள் விவரம் 

பணியின் பெயர் மற்றும் எண்ணிக்கை 
1. நகல் படிப்பவர், நகல் பரிசோதகர் - 11 Posts
2. கட்டளை நிறைவேற்றுவர் - 16 Posts
3. அலுவலக உதவியாளர் - 21 Posts
4. காவலர், இரவுக்காவலர், மசால்ச்சி மற்றும் இரவுக்காவலர் - 16 Posts
5. துப்புரவுப் பணியாளர் - 04 Posts
6. பெருக்குபவர் - 05 Posts
7. மசால்ச்சி - 10 Posts

மொத்த காலிப்பணியிடங்கள்83

கல்வித்தகுதி மற்றும் சம்பளம் 
1. நகல் படிப்பவர், நகல் பரிசோதகர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்./  Salary: Rs.19500-62000|-
2. கட்டளை நிறைவேற்றுவர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்./  Salary: Rs.19500-62000|-
3. அலுவலக உதவியாளர் - எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் / Salary: Rs.15,700 - 50,000/-.
4. காவலர், இரவுக்காவலர், மசால்ச்சி மற்றும் இரவுக்காவலர் - - தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  / Salary: Rs.15,700 - 50,000/-.
5. துப்புரவுப் பணியாளர் - தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  / Salary: Rs.15,700 - 50,000/-.
6. பெருக்குபவர் - - தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  / Salary: Rs.15,700 - 50,000/-.
7. மசால்ச்சி - - தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  / Salary: Rs.15,700 - 50,000/-.

வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 01.07.2019 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது சலுகை: 
Scheduled Caste / Scheduled Caste - 35 years
Most Backward Classes/ De notified Communities, Backward Classes and Backward Classes (Muslims) - 32 years.


தேர்வு செய்யப்படும் முறைThe Selection of the candidates will be based on Written test and Oral Interview. Date, venue and time of the Written test and Interview will be intimated later in this website. 

விண்ணப்பிக்கும் முறைInterested candidates should download the application form and filled in application form should reach to the following address.
முதன்மை மாவட்ட நீதிபதி 
முதன்மை மாவட்ட நீதிமன்றம், 
கோயமுத்தூர் 641018
தமிழ் நாடு.

5/21/2019

காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 22 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

5/21/2019 0
காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 22 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 
காஞ்சிபுரம் மாவட்டம் 
செங்கல்பட்டு

விண்ணப்பிக்க கடைசி நாள்:  03.06.2019

காலிப்பணியிடங்கள் விவரம் 

பணியின் பெயர் மற்றும் எண்ணிக்கை 
1. அலுவலக உதவியாளர் - 15
2. மாசில்ஜி - 01
3. அலுவலக காவலர் (ஆண்கள்)-  06

மொத்த காலிப்பணியிடங்கள் : 22

சம்பளம்: ரூ.15,700 - 50,000/-

Qualification:
1. அலுவலக உதவியாளர் - எட்டாம் வகுப்பு தேர்ச்சி
2. மாசில்ஜி - தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
3. அலுவலக காவலர் (ஆண்கள்) -  தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது

தேர்வு செய்யப்படும் முறை: The Selection of the candidates will be based on Written test and Oral Interview. Date, venue and time of the Written test and Interview will be intimated later in this website. 

விண்ணப்பிக்கும் முறை: Interested candidates should download the application form and filled in application form should reach to the following address.
தலைமை குற்றவியல் நடுவர் 
தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 
காஞ்சிபுரம் மாவட்டம் 
செங்கல்பட்டு.
தமிழ் நாடு.