Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 22 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 
காஞ்சிபுரம் மாவட்டம் 
செங்கல்பட்டு

விண்ணப்பிக்க கடைசி நாள்:  03.06.2019

காலிப்பணியிடங்கள் விவரம் 

பணியின் பெயர் மற்றும் எண்ணிக்கை 
1. அலுவலக உதவியாளர் - 15
2. மாசில்ஜி - 01
3. அலுவலக காவலர் (ஆண்கள்)-  06

மொத்த காலிப்பணியிடங்கள் : 22

சம்பளம்: ரூ.15,700 - 50,000/-

Qualification:
1. அலுவலக உதவியாளர் - எட்டாம் வகுப்பு தேர்ச்சி
2. மாசில்ஜி - தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
3. அலுவலக காவலர் (ஆண்கள்) -  தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது

தேர்வு செய்யப்படும் முறை: The Selection of the candidates will be based on Written test and Oral Interview. Date, venue and time of the Written test and Interview will be intimated later in this website. 

விண்ணப்பிக்கும் முறை: Interested candidates should download the application form and filled in application form should reach to the following address.
தலைமை குற்றவியல் நடுவர் 
தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 
காஞ்சிபுரம் மாவட்டம் 
செங்கல்பட்டு.
தமிழ் நாடு.

Post a Comment

0 Comments

Labels