à®®ாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சிவகங்கை à®®ாவட்ட வருவாய்த்துà®±ை
சிவகங்கை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.10.2020
காலியிடவிவரம்
பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
à®®ொத்த காலிப் பணியிடங்கள்: 45
கல்வித் தகுதி: எட்டாà®®் வகுப்பு தேà®°்ச்சி பெà®±்à®±ிà®°ுக்க வேண்டுà®®்.
சம்பளம்: à®®ாதம் à®°ூ.15,700 - 50,000/-
வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி
- பொதுப்பிà®°ிவினர் - 18 à®®ுதல் 30 வயதிà®±்குள் இருக்க வேண்டுà®®்.
- பிà®±்படுத்தப்பட்டோà®°் /பிà®±்படுத்தப்பட்டோà®°் à®®ுஸ்லிà®®் - 18 à®®ுதல் 32 வயதிà®±்குள் இருக்க வேண்டுà®®்.
- ஆதிதிà®°ாவிடர் / பழங்குடியினர் - 18 à®®ுதல் 35 வயதிà®±்குள் இருக்க வேண்டுà®®்.
விண்ணப்பிக்குà®®் à®®ுà®±ை: பூà®°்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்à®±ிதழ் நகல்களுடன் அனுப்ப வேண்டிய அஞ்சல் à®®ுகவரி:
à®®ாவட்ட ஆட்சியரின் நேà®°்à®®ுக உதவியாளர், (பொது)
à®®ாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
à®®ாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சிவகங்கை
For Download Application Form and Notification: Click Here