Ads 720 x 90

Tamil Nadu +1 & +2 Revaluation Result - 2020 || Publish Today http://www.dge.tn.gov.in/

கடந்த à®®ாா்ச் à®®ாதம் நடத்தப்பட்ட பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வின் மறுமதிப்பீடு, மறுகூட்டல் தோ்வு à®®ுடிவுகள் செவ்வாய்க்கிà®´à®®ை வெளியிடப்படுà®®் என்à®±ு அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெà®°ிவித்துள்ளது. 

இது குà®±ித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் திà®™்கள்கிà®´à®®ை வெளியிட்ட செய்தி: கடந்த à®®ாா்ச் à®®ாதம் நடைபெà®±்à®± பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் பங்கேà®±்à®±ு அதில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோà®°ி விண்ணப்பித்தவா்களில், மதிப்பெண் à®®ாà®±்றம் உள்ள தோ்வா்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்à®± இணையதளத்தில் செவ்வாய்க்கிà®´à®®ை பிà®±்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் à®®ாà®±்றமுà®®் இல்லை என தெà®°ிவிக்கப்படுகிறது.


மதிப்பெண் à®®ாà®±்றம் உள்ள தோ்வா்களது பதிவெண்களின் பட்டியல் காண: http://www.dge.tn.gov.in/

Post a Comment

0 Comments