1/10
கீழ்வருவனவற்றில்வனவிலங்கு சரணாலயம் காணப்படும் இடம்?
நல் சரோவர்✔X
கோர்பெட்✔X
சுந்தரவனக்காடுகள்✔X
பந்திப்பூர்✔X
2/10
கீழ்வருவனவற்றில் உயிர்கோள வைப்பிடம் அமைந்துள்ள இடம்?
நல் சரோவர்✔X
கோர்பெட்✔X
சுந்தரவனக்காடுகள்✔X
பந்திப்பூர்✔X
3/10
கீழ்வருவனவற்றில் தேசியப்பூங்கா எங்கு உள்ளது?
ல் சரோவர்✔X
கோர்பெட்✔X
சுந்தரவனக்காடுகள்✔X
பந்திப்பூர்✔X
4/10
இந்தியாவில் இடைநிலை வெப்பமண்டல காலநிலை எங்கு காணப்படுகிறது?
கிழக்கு தொடர்ச்சி மலை✔X
மேற்கு தொடர்ச்சி மலை✔X
கங்கை சமவெளி✔X
கோரமண்டல கடற்கரை✔X
5/10
இந்திய அரசியலமைப்பில் சமய சார்பற்ற என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
அரசு அனைத்து மதங்களை காக்கிறது✔X
எந்த அரசும் எந்த மதத்தையும் தனியாக உயர்த்தக்கூடாது✔X
சமய சார்பற்ற என்ற சொல் அரசியலமைப்பின் அடைப்படை ஆகும்✔X
மேற்கண்ட அனைத்தும்✔X
6/10
தென்னிந்தியாவில் மராட்டியர் காலத்தில் கிராமத்தினை பாதுகாப்பது யார் பொறுப்பு?
தேஷ்முக்✔X
பபுஜ்தார்✔X
கொத்வாஷ்✔X
பட்டில்✔X
7/10
தேர்தல் ஆணையம் எந்த ஆண்டில் இருந்து மூன்று அங்கத்தினர் அமைப்பானது?
1991✔X
1992✔X
1993✔X
1994✔X
8/10
தேசிய நீதித்துறை நியமன ஆணையச்சட்டம் இயற்றப்பட்ட நாள்?
31 டிசம்பர் 2014✔X
01 டிசம்பர் 2014✔X
02 டிசம்பர் 2014✔X
03 டிசம்பர் 2014✔X
9/10
மாநில ஆளுநர் நியமனத்தை செய்பவர் யார்?
குடியரசுத் தலைவர்✔X
பிரதமர்✔X
முதல்வர்✔X
உச்ச நீதிமன்ற நீதிபதி✔X
10/10
இந்தியாவில் கேபினட் செயலகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1947✔X
1951✔X
1950✔X
1952✔X
This quiz has been created using the tool HTML Quiz Generator
0 Comments