Government of Tamil Nadu
Directorate of Technical Education
Chennai
TN Polytechnic College Exam Result Publish Today - 2020
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மற்றும் அனைத்து துணை நிலை மாணவர்களை தவிர்த்து, முழு நேர மற்றும் பகுதி நேர டிப்ளமோ படிப்புக்கான 2020 ஏப்ரல் மாத தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. இந்த தேர்வு முடிவுகள் www.tndte.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது என தகவல் தொழில்நுட்ப கல்வித்துறை தெரிவித்துள்ளது.
To Know Result Click Here: http://www.tndte.gov.in/
Post a Comment