-->

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் காலிப்பணியிட அறிவிப்பு

கூட்டுறவுத்துறை 
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் 
காஞ்சிபுரம் மண்டலம் 
விளம்பர எண்: 4/2020   நாள்: 19.06.2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.07.2020

பதவியின் பெயர்:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - 126 காலிப்பணியிடங்கள்
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள்  - 64 காலிப்பணியிடங்கள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 190 காலிப்பணியிடங்கள்

சம்பளம் 
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - ரூ.4300-12000/-
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - ரூ.3900-11000/-

கல்வித்தகுதி:
1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - +2 (பன்னிரண்டாம் வகுப்பு)
2. நியாயவிலைக்கடை கட்டுநர்கள் - 10 (பத்தாம் வகுப்பு)

விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்
கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம்,
என்.5A, வந்தவாசி சாலை (மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்)
காஞ்சிபுரம் - 631 501.
காஞ்சிபுரம் மண்டலம்

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விளம்பரத்தை பார்த்துக்கொள்ளவும்.Related Posts

Post a Comment

Subscribe Our Posting