1. அடிப்படை உரிமைகள், இந்திய அரசியலமைப்பின் மனசாட்சி என வர்ணித்தவர் யார்?
A. Dr. B.R. அம்பேத்கார்
B. மோதிலால் நேரு
C. ஜவஹர்லால் நேரு
D. ராஜேந்திர பிரசாத்
2. இந்தியாவில் வெளிவந்த முதல் பத்திரிகை எது ?
A. ஹிந்துஸ்தான் டைம்ஸ்
B. பெங்கால் கெஜட்
C. ஆந்திர பத்திரிகா
D. மேற்கண்ட அனைத்தும்
3. பிரம்மோஸ் ஏவுகணைக்கு அப்பெயரை சூட்டியவர் யார்?
A. டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
B. அடல் பிகாரி வாஜ்பேயி
C. இந்திராகாந்தி
D. மன்மோகன்சிங்
4. ஒரு யுகம் என்பது எத்தனை ஆண்டுகள்?
A. 41 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகள்
B. 42 லட்சத்து 18 ஆயிரம் ஆண்டுகள்
C. 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள்
D. 44 லட்சத்து 10 ஆயிரம் ஆண்டுகள்
5. சர்வதேச கடல் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?
A. 1935
B. 1947
C. 1954
D. 1948
6. மனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது?
A. பித்தளை
B. இரும்பு
C. செம்பு
D. தங்கம்
7. மனித உடலில் எளிதில் உடையாத எலும்பு எது?
A. தொடை எலும்பு
B. தாடை எலும்பு
C. விலா எலும்பு
D. காது எலும்பு
8. தமிழ்நாட்டின் சர் வால்டர் ஸ்காட் என அழைக்கப்பட்டவர் யார்?
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. கல்கி
D. புதுமைப்பித்தன்
9. இந்தியாவில் நீளமான கோயில் பிரகாரம் எங்குள்ளது?
A. திருப்பதி
B. ராமேசுவரம் கோவில்
C. காளகஸ்தி
D. திருச்செந்தூர்
10. ஆசியாவின் இத்தாலி என அழைக்கப்படும் நாடு எது?
A. பாகிஸ்தான்
B. பங்களாதேஸ்
C. இலங்கை
D. இந்தியா
Post a Comment